evening healthy snacks | arusuvai
forum image
evening healthy snacks

என் மகனுக்கு 3 வயது 3 மாதம் ஆகிறது. அவன் nursery செல்கிறான்.
காலை 7.30 மணிக்கு இட்லி, தோசை, (poori,idyappam)
பள்ளியில் snacks தருவார்கள்.
12 மணிக்கு வருகிறான்.
12.10 முட்டை omlette,
12.30 சாப்பாடு(சாம்பருடன், குழம்புடன்carrot,potato, ladyfinger,spinach),சாப்பிடுவான்
1.30 பழங்கள்(3 apple piece or orange juice,banana, watermelon)
2.00 தூங்கிடுவான்,5.30 பால்(complan),
6.00 (அவித்த சோளம், வாழைகாய் பஜ்ஜி,சத்துமாவு கஞ்சி,babycorn or cauliflowerப்ரை, சுண்டல்)
6.30 - விளையாடுவது
8.30 சாப்பாடு(சாதம்),
9-10 drawing, writing
10.00 தூங்கிடுவான். என் food chart சரியாக இருக்கிறதா பா. அவனுக்கு அடிக்கடி fever,சளி பிடிக்குது. உடம்பு போடவெ மாடென்றது.ஒல்லியா இருக்கான். நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் ,சத்தான evening snacks பற்றி சொல்லவும். தோழிகளெ.


evening healthy snacks

unga food chart sarida pa ana enakku terichada sollren tappa nenaikka venam mudicha alavu ippadi time vachi saapadu snacks nu kodukkama eppo kulandaikki pasi varudo appo healthy ana foods kodukka try pennuga nega ippo kodukkurathu ippo vena unga kulaindai saapidalam pinnadi saapateye verukka arambichidum adhulana eppo pasikidhu kekkudo appo healthyana foods koduga adudan udambuleyum serum naan ippadi sonnennu edum nenachikathiga pa apparam evening snacks sundal ,fruit salad with honey ,beetroot or carrotala keer senji koduga vera edum tericha sollren appram

நீங்க இந்த மாதிரி சார்ட் போட

நீங்க இந்த மாதிரி சார்ட் போட வேண்டாம்,அவன் எப்ப பசின்னு கேக்கறானோ அப்ப குடுங்க,அவ என்ன கேக்கிறானோ அத கொடுங்க,வெஜிடெபில்ஸ்,ப்ரூட்ஸ் கொடுங்க,வாரத்தில் ஒரு நாள்,இல்லன்னா 3 நானுக்கு ஒரு முறை துலசி 2,கற்பூரவள்ளி இலை 2,வெற்றிலை 1,சீரகம் 4,மிளகு 2,பூண்டு 2 பல் எல்லாத்தையும் தண்ணிர் ஊற்றி கொதிக்க வைத்து வடிகட்டி கால் டம்ளர் குடிக்க கொடுங்க ,சளி சேராது,அடிகடி சீரகம்,மிலகு போட்டு ரசம் சாதம் கொடுங்க

உடனே பதில் தந்ததற்கு நன்றி.

உடனே பதில் தந்ததற்கு நன்றி. என் பையன் அவனா கேட்க மாட்டென்றான். அதான் problem. அவன் கேட்பது தோசை, சிக்கன் அவ்வளவு தான்.

srithika dosaiye kudunga avan

srithika dosaiye kudunga avan asapattu sapta thana udambu pidikum,dosaiye ghee rosta kudunga ,kutti kutti dosai,abcd dosai kodunga rava uppuma kai pottu kodunga nice panni vechirunga thana sapiduvan