குலோப்ஜாமுன்

குலோப்ஜாமுன் செய்வது எப்படி?

lalitha achi kulobjamun mix vaangunga ,thanni utri mix pannunga urntai pidikira alavu padama kalakkungka ennai vaiyunga kaangsadum kalantha maavai urutti podunga thaniya sarkkrai paagu vaiyunga paagu alava vanthathum porichada adhula podunga avalothan jamun ready senjathu enakku kandippa kodunga

sorry i cant get those mix things in my place... can u give me the recipe of the mix ???? thanks for the feedback.....god bless

lalitha please see விளக்கப்பட குறிப்பு
http://www.arusuvai.com/tamil/node/2608

குறிப்பு
http://www.arusuvai.com/tamil/node/13843
http://arusuvai.com/tamil/node/1984

link க்கு ரொம்ப நன்றி.....
சோடா உப்பு மற்றும் டால்டா என்றால் என்ன?

soda uppuna baking soda,daldana vanaspathi

சோடா உப்பு என்றால் சமயல் சோடா அல்லது ஆப்ப சோடா

பேக்கிங் சோடா என்றால் கேக்கிற்க்குப் பயன் படுத்தும் பேக்கிங் பவுடர்
சமயல் சோடா,பேக்கிங் சோடா இரண்டும் வெவ்வேறு

டால்டா என்பது வனஸ்பதி

டால்டாவுக்குப் பதில் வெண்ணையும் சேர்க்கலாம்.

paala sunda kaaichi 1 litr paala kaal vaasiya sunda kaichi athula saphron pottu kothika vittu athula maida mix panni urundai pidikanum thanni thevai pattal paal thaniya soodu panni oothi mix pannikalam .......... urundai pidichu atha oil or ghee or vanaspathy la pottu porichu edunka .... eduthu oil nalla vadinchathuku apparam sugar syrup la pottu vainka

(tips-urundai nalla tight ta urudddunka illa poriyum pothu udayum or vedikum)

மேலும் சில பதிவுகள்