solution solunga

enaku ipathan 7months start agudhu vairu apa apa valikudhu ena karanamne theriala ana kulandhai mundurathu thaniya therinjuka mudiudhu sapita aparam than athu mari romba valikudhu ukanthurakave mudiala epaium padukanum polave iruku vaium epa pathalum dry agi kasakudhu 6 months pathi varaikum intha problems ila ipa than adikadi iruku plz give me the right solution

நீங்க வயிறு நிறைய சாப்பிட்டிங்கன இந்த பிரச்சணை வரும் 2 மணி நேரத்துக்கு ஒரு முறை சாப்பிடுங்க ஆனால் வயிறு நிறைய சாப்பிட கூடாது பிறகு தண்ணிர் நிறைய குடிங்க வாய் dry க்கு வெண்ணையை தடவுங்க சரியாயிடும்

இனிமே அப்படி செய்து பார்க்கிறேன்

மேலும் சில பதிவுகள்