help me

hai friends,nan ippo 6 weeks pregnant ah eruken.ipo velai ethum parka kudathunu solranga.dress wash,room cleaning, ethum pannathanu solranga.pls advice me.enna velailam seiyalamnu.

எனக்கு பதில் தெரியாது தோழி.
உங்களுக்கு இந்த தோழியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

மேலும் சில பதிவுகள்