தோசை பொடி

தேதி: January 19, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (6 votes)

 

உளுந்து - ஒரு மேசைக்கரண்டி
கடலை பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
பாசிப் பருப்பு - ஒரு தேக்கரண்டி
வேர்க்கடலை - ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 10
வெள்ளை எள் - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 3
புளி - பாக்களவு
மிளகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
தனியா - ஒரு தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி


 

தேவையானவற்றை சரியான அளவு எடுத்து வைக்கவும்.
எண்ணெயில் பருப்பு வகைகள், மிளகாய், மிளகு, சீரகம், தனியா, பூண்டு, வெள்ளை எள் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
புளி சேர்த்து வதக்கி ஆற விடவும்.
பெருங்காயம், உப்பு சேர்த்து விருப்பத்திற்கு ஏற்ப அரைக்கவும்.
தோசை, ஆப்பம், ஊத்தப்பத்திற்கு மேலே தூவி வார்க்க மணமான பொடி ரெடி.

இது மெஸ் வைத்திருக்கும் நண்பர் பகிர்ந்த குறிப்பு.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

தோசை பொடி சூப்பர் :) சீக்கிரம் செய்துடுறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிகவும் பயனுள்ள குறிப்பு
வாழ்த்துக்கள் கவி;)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கவி முகப்புலயே தெரிஞ்சிடுச்சி நீங்கதான்னு :) பொடி சூப்பர் கண்டிப்பா செய்துடுறேன் வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

குறிப்பு அருமை,வாழ்த்துக்கள்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

தோசை பொடி சூப்பர் கவி :)கட்டாயம் செய்துடுறேன்.வாழ்த்துக்கள் :)

Kalai

nandru

என் குறிப்பை வெளியிட்ட அட்மின்,குழுவினர்க்கும் நன்றி

அனைவரது வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்திற்க்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

தோசை பொடி சூப்பர் :) சீக்கிரம் செய்துடுறேன்.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
ராஜலக்ஷ்மி சுரேஷ்குமார்