அன்புதோழிகளே அனைவருக்கும் வணக்கம், எனக்கு மேல் உதட்டிற்குமேல் முடிகள் உள்ளது அடர்த்தியாக அல்ல லேசாகதான், ப்ளக்கர் மூலம் வாரம் ஒருமுறை அல்லது இரண்டு வாரத்திற்கு ஒருமுறை என்று அகற்றுகிறேன், இதை நிரந்தரமாக நீக்கமுடியுமா? லேசர் சிகிச்சை எப்படி? பக்கவிளைவுகள் ஏற்படுமா? தெரிந்தவர்கள் யாராவது சொல்லுங்களேன் ப்ளீஸ்.
Hair on face
There are many reason for facial hairs
1-Hormonal imbalance
2-Uterine problems
Its good to undergo proper investigations to rule out the cause
Then only u may free from facial hairs
cosmetic methods gives you temporary relief
all the best
Dr.Senthil Kumar.D Says
உங்களின் வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள் - வாழ்க்கை மிகவும் பரந்து விரிந்தது
frnds enaku nose mela sora
frnds enaku nose mela sora soranu iruku, give me a tips
maha
thanks
thanks
Gently Scrub the face with
Gently Scrub the face with kadalai maavu every time after washing with soap.(You can use kadalai maavu other than soap for fast recovery)
Dhamaya