pcod

pcod என்றால் என்ன அது எதனால் வருகிறது அததை எப்படி உணவு முறையில் சரி சைவது தெரிந்தவர்கள் கூறவும் இது அனைவருக்கும் உதவும்

இந்த அறுசுவையில் டாப்ல google search என்று இருக்கு பாருங்க . அதுல போய் pcod என்று type பண்ணி பாருங்க. நிறைய informations கிடைக்கும்.

மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***

pcod என்பது poly cystic ovarian disease என்பதின் சுருக்கம். பெரும்பாலும் இந்த நோய் நமது உனவு மற்றும் உடல் வேளை இன்மையினால் உருவாகிரது.over weight is the main problem for pcod
தவிர்க்க வேன்டியவை dont's:
fast food items , snacks , oil foods ,sweets,
DO'S:
excercise,heavy walking , water intake in morning time , vegetables, fruits,

daily walking poi weight ta manage panninkanale u become normal
periods la problem iruntha doctor ra consult pannunka .....
after marriage na kandippa consult pannunka walking is the main treatment... do it regularly ...... maintain your body weight dont do diet

மேலும் சில பதிவுகள்