malaiveambu

<!--break-->yanathu anbaana tholikaluku vanakam..nan arusuvai ku puthithu...yanathu name sangeetha .age 23..marriage mudinthu 3 mnths aaguthu..before marrige periods 6 days irukum first day matum pain irukum...but after marrige 3 days than iruku........athvum intha month 2 days than.very pain work paakamudila....yanathu question.periods days koranja conceive aaguratula aeathum problm varuma?..reply me sisters.im waiting for the reply..............

what is mean by iui.then malaiveambu patri solunga

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை மா.எனகும் வுங்களை போல தான் இருந்தது.2வருசம் முன்னாடி.இப்ப ஒரு வயது பாப்பா இருக்கிறாள்.

izhapatharku ondrume illai,but jeipatharkku intha ulagame irukirathu

தோழி நான் சொல்லுறேன்னு தப்பா நினைக்காதீங்க. ஒரு கேள்விக்கு ஏன் இரண்டு த்ரெட் open பண்ணிருக்கிய. இங்க ஒவ்வொரு த்ரெட்க்கும் நிறைய money செலவளிச்சுதான் வெளிய விடுறாங்க. நீங்க இரண்டு த்ரெட் open பண்ண வேண்டிய அவசியமில்ல. அப்படி உங்களுக்கு மறு கேள்வி கேக்கணும்னா அதுலயே கேளுங்க. அல்லது மாற்று என்ற option ல மாத்த முடிஞ்சா போய் மாத்துங்க. நம்ம தோழிகளுக்கு தெரிஞ்சா கண்டிப்பா பதில் சொல்லத்தான் செய்வாங்க. வேஸ்ட் பண்ணாதிய!

இந்த அறுசுவை பக்கத்தில் கீழே தமிழ் எழுத்துதவி என்று option இருக்கு. அதை use பண்ணி தமிழில் டைப் பண்ணுங்க.

மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***

மேலும் சில பதிவுகள்