birth day party

வனக்கம் ப்ரன்ட்ஸ்.. எனது 4 வயது பெண்ணுக்கு பிறந்த நாள் வருகிறது.party கு 15 நபர்கள் வருவார்கள். எனக்கு கொஞ்சம் menu சொல்லுங்களேன் pls.... i m waiting to see different types of menus friends...

பார்ட்டி மதியமா? இல்லை இரவா? சைவம் அசைவம் இரண்டுமா ? அல்லது ஏதாவது ஒன்றுதானா? எத்தனை ஸ்டாட்டர் ,எத்தனை மெயின் கோர்ஸ்,எத்தனை வகை டிஸர்ட் என்று ஏதேனும் கணக்குகள் உண்டா? பட்ஜெட் பிளான் என்ன? விவரங்கள் தெரிந்தால் மெனு போட வசதியாக இருக்கும். எதற்க்கும் கீழே உள்ள வெப்சைட்டுகளைப் பாருங்கள் ஐடியா கிடைக்கும்.

http://www.arusuvai.com/tamil/node/13917

http://www.arusuvai.com/tamil/node/7757

நன்றி vani... நிறைய தெரிந்து கொன்டேன்.. இது இரவு பார்டி. சைவம் மட்டும் தான். பார்டி முடிஞ்சதும் என்னைன்ன செய்தேன்னு கன்டிப்பா சொல்றென்

மேலும் சில பதிவுகள்