ப்ளாக் பீன்ஸ் பொரியல்

தேதி: January 28, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (4 votes)

 

காய்கறி கலவை - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
காய்ந்த மிளகாய் - 2
நசுக்கிய பூண்டு - 4
வேக வைத்த ப்ளாக் பீன்ஸ் - கால் கப்
உப்பு - தேவைக்கு ஏற்ப
கொத்தமல்லித் தழை - சிறிது
நெய், கடுகு, சீரகம், பெருங்காயம் - தாளிக்க


 

காய்கறிகளை அரை பதமாக ஆவியில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
நெய்யில் கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், மிளகாய், நசுக்கிய பூண்டு, ப்ளாக் பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.
வேக வைத்த காய்கறிகள், உப்பு சேர்த்து பிரட்டவும்.
கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நல்ல குறிப்பு. ஹெல்தியும் கூட. வாழ்த்துக்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கவிதா அக்கா ப்ளாக் பீன்ஸ் பொரியல் ஈஸி அன்ட் டேஸ்டி பொரியல் சூபர்ரா இருக்கு

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

முகப்புல பார்த்தவுடனே நீங்கதான் நினைச்சேன்.ஹெல்தி டிஷ்.வாழ்த்துக்கள் கவி :)

Kalai

க‌விதா,
ப்ளாக் பீன்ஸ் பொரியல் சிம்பிள் & ஹெல்தி குறிப்பு!
வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

கவி
ஹெல்தியான குறிப்பு
வாழ்த்துக்கள் :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ப்ளாக் பீன்ஸ் பொரியல் பார்க்கவே சுப்பரா இருக்கு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

கவி ரொம்ப நல்லாருக்கு பொரியல் வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கவி குறிப்பு அருமை வாழ்த்துக்கள்:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

என் குறிப்பை வெளியிட்ட அட்மின்,குழுவினர்க்கும் நன்றி

அனைவரது வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்திற்க்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா