pls help me

hai friends,
enakku marriage mudinthu 1 1/2 varudam akuthu but enakku innum baby form aakala mikavum kavalaiyaka ullathu. naan doctorin advaice padi nadanthu konduthan irukkirean 7 month aakium nalla palan illai. ippothu hsg scan panna solli irukkaanga. enakku oruvitha payamaaka irukku
hsg patri therinthavarkal sollunkalean pls friends unkal pathilukkaaka kaathirukkirean . . . . .

HSG means 10 min doing this x ray..It is used to Know the detail about fallobian tube test whether its is blocked or patent(open)...its test do in period come in day8 to day 10...........

thanks for your information. enakku melum oru santhekam ullathu hsg scan pannum pothu vali undakumo entru. enakku vera yaaridamum keatpatharku uravinar tharpothu inku illai vera details irunthaalum sollunka enakku unka friendaka ninaithu.

pls

தாங்கிக் கொள்ளும் வலிதான் இருக்கும். டெஸ்டின் போது பாடியும் மைன்டும் ரிலாக்ஸ்டா இருந்தால் வலி இருக்காது. பயப்படாமல் போய் செய்யுங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

nantri my friend kavisiva, . . . .

Pain adhigama irukathu.mulu manathodu nampunga.feel pannale sikichaiyin palan paathi than kidaikumnu solluvanga.intha year la kandipa ungaluku baby kidachudum.naan 4 years wait pannen.ippo 8 month la ponnu iruka.

enakum marriage agi 4 yrs achi but 28 days la correct a period vanthudum or 28 days ku munadiye vanthudum 4 yrs la one day kooda miss anathuilla inaiku enaku 29 th day nan home test pani pakalama enaku romba tension aguthu
please reply me

nantri sudha akka ungal vaarthai enakku palikkanum entru veandikkolkirean.

வனிதா எதற்கு இத்தனை டென்ஷன்.. டென்ஷன் இருந்தாலே நமக்கு எதுவும் நடக்காது.. இந்த டெஸ்ட் நீங்கள் நினைக்கும் அளவிற்கு வலி இருக்காது.. உங்களுக்கு ஊசி போட்டுட்டுதான் செய்வாங்க.. சோ நம்மால் தாங்கிக் கொள்ளும் அளவு தான் வலி இருக்கும்.. அதுவும் கொஞ்ச நேரத்திலேயே சரியாய்டும்.. இதை நான் ஏன் சொல்றேன் என்றால் நான் இந்த டெஸ்ட் எடுத்திருக்கேன்.. இது எதற்கு என்றால நம் கருக்குழயில் ஏதாவது அடைப்பு இருக்கா இல்லையா என்ற பார்ப்பார்கள்.. அடைப்பு இருந்தால் அதற்கேற்ற டீரிட்மெண்ட் கொடுப்பாங்க இல்லை என்றால் எந்த பிரச்சனையும் இல்லை.. முதலில் போய் அந்த டெஸ்டு எடுங்க.. நிச்சயம் எல்லாம் நல்லதாகவே இருக்கும்.. நீங்களே எதையாவது நினைத்துக் கொண்டு குழம்பிக் கொண்டு இருக்காதீங்க.. ஒகே வா.. கவலைப்படாதீங்க சந்தோஷமா இருக்கு கூடிய சீக்கிரம் உங்கள் கையிலும் ஒரு குழந்தை இருக்கும்..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ராஜி pregnancy டெஸ்ட் 29 th dayla எடுக்க மாட்டாங்கா. இன்னும் 10 days ஆவது போகணும். வெயிட் பண்ணுங்க.டென்ஷன் ஆகாதிய. அதை பத்தியே நினைச்சுக்கிட்டு இருக்காம ரிலாக்ஸா இருங்க. நல்ல செய்தி வரும்.

மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***

மேலும் சில பதிவுகள்