missed abortion in 90 days

எனக்கு மேரெஜ் ஆகி 2 1/2 வருட்ம் ஆகிற்து. லாஸ்ட் மார்ச் அபார்ஷ்ன் ஆகிடுச்சு. 90 daysல ஆச்சு. ஹார்ட் பீட் இல்லைனு சொல்லிட்டாங்க. அதுக்கு பிறகு செட் ஆக மாட்டெங்குது. doctor எல்லாம் நார்மல் என்று சொல்றாங்க. for my husbund also count is normal. ஆனா வரலை. ஒர் ஒர் மாதமும் நல்ல வாமிட் வரது. டாக்டர் 16th daysla dubhaston tablet தராங்க. ஆனா வரலை. உங்க யாருக்காவது இது மாதிரி இருந்து செட் ஆகி இருக்கா?

எனக்கும் அப்படித்தான் நடந்தது. இரண்டு வருட்ங்களுக்கு பிறகு கர்ப்பமாகி மூன்று மாதத்தில் கலைந்தது.பிறகு ஒரு வருடமாக சிகிச்சை எடுத்தும் பலனில்லை.இந்த மாதம் iui செய்தேன். எனக்காக பிரார்த்தியுங்கள்.நீங்களும் மனம் தளராது சிகிச்சையை தொடருங்கள்.பொறுமையாக இருப்போம்.கவலைப்பட வேண்டாம்.

Hi sheeba உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். godta pray panaren. எனக்கும் doctor iui தான் பண்ண சொன்னாங்க. நாங்க தான் பண்ணலை. கொஞ்ச மாதம் ஆகட்டும் பாக்கலாம் என்று இருக்கிறோம். let we wait we will get good news. anyway thanks for replying me

Rad

ஹாய் ஷிபா,
நானும் உங்கள போலத்தான். இந்த மாசம் I U I பண்ணிருக்கேன். திருமணமாகி 4 வருடங்கள் ஆகிறது. நாளைக்கு மேடம் வர சொல்லிருக்காங்க.நம்ம நிலமை யாருக்குமே வர கூடாது. கடவுளை நம்புவோம். அவர் நம்மை கைவிட மாட்டார். இந்த மாசம் நாம ரெணடு பேருமெ GOOD NEWS அருசுவைக்கு சொல்லுவோம் பா.

உங்கள மாதிரி குழந்தை இல்லங்கிற பிரச்சினை நிறைய பேருக்கு இருக்கு. இந்த தளததில் எல்லாருமே பிரச்சினைகள சொல்லி இருக்காங்க. படிச்சு பாருங்க தெரியும். மலை வேம்பு பத்தி தெரியுமா உஙகளுக்கு. http://www.arusuvai.com/tamil/node/19398 இந்த லின்க் ல போய் படிச்சு பாருங்க. என்னோட தோழி மலை வேம்பு juice குடிச்சாங்க. இப்ப அவங்க 3 மாதம் கர்ப்பமா இருக்காங்க. நீங்களும் குடிச்சு பாருங்க. கண்டிப்பா கிடைக்கும். உங்களுக்கு மலை வேம்பு (அதுவும் ஒரு வகையான வேப்பிலை தான்.) கிடைக்குதானு பாருங்க. உங்களுக்கு தேவையான எல்லா தகவ்லுமே நம்ம அறுசுவை தளத்துல இருக்கு. பொருமையா படிங்க. நல்லதே நடக்கும். சீக்கிரமே நல்ல விஷயம் சொல்லுவிங்க பாருங்க. நன்றி....

Thank you Dheepakala. Sure i'll take that.

Rad

periods agi evlo naal aguthu pa?

28 days pa

Rad

Hai pa
28 days thana aguthu. don't worry. 35th dayla card vangi urine pottu parunga, athulaye therinjurum. regular periods (28 days) ullavanga 30 days laye pakkalam. mathapadi 35 days la pakkalam pa.

Hai Dear
WOMAN'S MENSURATION CYCLE IS DIVIDED BY 3 QUATERS PA. I QUATER (1 to 9 days).i mean periods ana date la irunthu 9 days pa. intha 9 days la nama kandippa SEX VACHUKA VENDAM. II Quater (10 to 20 days). 10th dayla irunthu 20th day varaikum nama ORUNAAL VITTU ORUNAAL SEX VACHUKKALAM. daily vaika vendam b'coz daily vachukitta gents oda sperms counting reduce agidum. athanalathan doctors 1 day vittu 1 day vaika solranga. important one namma EGG 1day kum avanga SPERMS 2 days kum UYIR irukkum. II Quater (21 to 28). intha dayslayum doctors maximum sex vachukka vendamnu solluvanga. vachukittalum onnum problem illa pa. purijutha? try panni paarunga. better result kidaikum pa. valthukkal.

hi Maha,
today i got my periods. this month we have a plan to do iui.

Rad

மேலும் சில பதிவுகள்