pls help me

Enathu akka byaan jai..5 yrs aahuthu.avan piranthavudan azhavilai.athanal avanuku sila kurai padu irupathaga solkirargal.avanuku innum sariyaga peachu varavilai..rompa gopam varuthu..matra kuzhanthaigaludan sernthu vilaya matenkuran.ethilum kavanam illai.avanuku ippothe treatment eduthal sikirame sari aahitumnu soltranga.engaluku yaritam kanpipathu rntru ote kulapamaga irukirathu.akka irupathu karaikudiyil...entha doctorai parkalamnu sollunga thozhigale...akkavirku avan ore byaan.veru kuzhanthai kidaiyathu..aval padum vethanai ennal thaanga mudiyavilai...pls help me friends
<!--break-->

சுதா உங்க அக்கா பையனுக்கு 5 வயதாகுதுன்னு சொல்ரீங்க இது வரைக்கும் ட்ரீட்மென்ட் எடுக்கலையா? பீடியாட்ரிஷியன் இருப்பங்களே அவங்ககிட்ட கேலுங்க அவங்க சொல்லுவாங்க. இதுக்குன்னு ஸ்பெஷல் தெரப்பிலிஸ்டே இருகாங்க குழந்தய பேசவைக்க விளையாடவைக்க யாரோட வுதவியும் இல்லாமல் அவங்க வேளைய அவங்களே பன்ரலவ்வுக்கு மாத்திருவாங்க எல்லா விஷயத்துக்கும் ட்ரெய்னிங் கொடுப்பாங்க. 5 வயது முடியிரதுக்குல்ல ட்ரீட்மென்ட் எடுத்தால் இந்த ப்ரச்சனை ய சீக்கிரம் சரி செய்ய சுலபமா இருக்கும். எவ்வலவ்வு சீக்கிரம் முடியுமோ டாக்டர் கிட்ட காட்டுங்க நல்லதே நடக்கும்,

Migavum nantri thozhiye...

வணக்கம் சுதா..
உங்கள் கேள்வியை படிக்க ரொம்ப கஷ்டமா இருந்துச்சுபா..
முதல்ல அதை தமிழ்ல மாற்றுங்க ..

முதல்ல உங்கள் குழந்தை மருத்துவரை பார்த்து கருத்து கேளுங்க..
அவர்கிட்ட reference வாங்கி அதுக்குரிய specialist பாருங்க..

இல்லையென்றால் நேரடியா தெரபிஸ்ட் பாருங்க..
எல்லாம் சரி ஆயிடும்

amaam udanadiyaga parunga

மேலும் சில பதிவுகள்