Reg :Advise

Hai Frnds ! Iam Priya From Chennai Enaku Thurimanam Agi oru varudam 4 Mathangal agiradu enaku eduvarai kulandhai undagavillai. Karanam Enaku Thyroid Problem.(Boder la erukunnu Dr. Sonnagga) But edhuvarai eduum klik agala. Pls eduku mela nan enna seiyanu edavadu advise kuduga pls unga sistara nanachi help pannugga.

dont feel lot abt child..this is main reasons to conceive..becaz egg form is imp for our side side..if u feel lot its does not work properly..becoz ovulation will induced the brain from blood..so deep anything be cool..u will get baby sooonnnnnn

பிரியா தைராய்டு பிரச்சனையால் கர்ப்பமாக தடை உள்ளது என்றால் முதலில் நல்ல தைராய்டு மருத்துவரை அணுகி சரியான டிரிட்ன்மெண்ட் எடுத்து கொண்டால் தைராய்ட்டு கண்ட்ரோலாக இருந்தால் கர்ப்பமாக பிரச்சனை இருக்காது தோழி.எனக்கு தெரிந்து தைராய்டு பிரச்சனையோடு குழந்தை பெற்றவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.முதலில் கடவுளை நம்புங்கள்.நெகட்டிவ் எண்ணங்களை தவிர்த்து விடுங்கள்.நெகட்டிவாக பேசுபவர்களையும் தவிர்த்து விடுங்கள்.

தைரியமும்,தன்னம்பிக்கை,கடவுள் நம்பிக்கை இவை எல்லாம் நிச்சயம் கை கொடுக்கும்.உங்களுக்கு விரைவில் குழந்தை செல்வம் கிடைக்க என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் மற்றும் பிராத்தனைகள் தோழி.

Expectation lead to Disappointment

Thanks for your Advise. Now iam relaxed. I'l Wait for a goodnews.Thanku somuch for your Blessings.

மேலும் சில பதிவுகள்