udhavungal thozhigale

Thozhikaluku vanakkam..
Enaku tamila type panna mudiyala.naan mobile than use pantren. Enathu

Problem ennaventru solkiren. En annanuku thirumanam seiya mudivu pannirukom.en annan ponnu paarpatharku sollum oru nipanthanai...vasathi illatha penn allathu aatharavu illamal irukum penn than thirumanam seiven entru solkirar.naangalum sandhosamaga sammathikintrom.aanal engaluku eppadi kandupitipathu entru theriyavillai.naangal malayalis..keralavil aatharavu attra pengalukana kappagam enke iruku entru sollungal thozhigale..anku irukum pengalai thirumanam seiya enna nipanthanaikal endru sollungal thozhiye...pls udhavungal thozhigale....

ரொம்ப நல்ல விஷயம் பா. பட் என்னால உதவ முடியாதே ... நான் தமிழ்நாடு . anyway சீக்கிரம் உங்க அண்ணன் நினைக்குற படி நல்ல அன்பான மனைவி அமையனும் . வாழ்த்துக்கள்.

மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***

---

மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***

Hi fero...
Nantri.eppadi irukinga...

நிக உக்கா அன்னா கிட்ட பெசுக எல்லம் முடிஉம் all the best

நான் நலம். நீங்க நலமா? உங்க குடும்பத்துல எல்லாரும் நலமா?

மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***

ரெண்டு ரெண்டு தடவையா பதிவு ஆவுதே.....

மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***

உங்க அண்ணன் முடிவு வரவேற்க தக்கது ... கவலை வேண்டாம்... இப்போது நிறைய திருமண தகவல் நிலையம் உள்ளது... அதில் சிறந்த ஒன்றை தேர்ந்து எடுத்து அதன் மூலம் முயற்சி செய்யுங்க... நல்லதே நடக்கும்...

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

மேலும் சில பதிவுகள்