Please reply ,Friends......

எனக்கு அடி வயுரு வலி, இடுப்பு வலி உள்ளது. எனக்கு 17/01/2013 பெரிஎட் டாட்.ஆனால் இந்த மாசம் நான் கர்பம் ஆக உள்ளன் என்ரு நினைதென்.இப்பொது 5/2/2013 இல் இருந்து எனக்கு பெரிஎட் வலி வருகிரது. எனக்கு விளக்கம் சொல்லுஙள்.

ஹாய் இந்து pregnancy ஸ்ட்ரிப் வாங்கி டெஸ்ட் பண்ணுங்க கொஞ்சம் waterla வெந்தயம் ஊற வச்சு குடிங்க or கிராம்பு waterla ஊற வச்சு குடிங்க பின் குறையும் எள்ளன டாக்டர் பொய் பாருங்க

தெஅன்கூ ,Hansika :) நெங்கள் சொனத்ய் நான் நிஜ்ஜயம் செஇகிரன் ..

ஹாய்,Hansika. எனக்கு இன்னைக்கு பெரிய்ட் டடெ. ரொம்ப கஷ்டம இர்ருகுது.னான் இந்த மசம் கர்பம் அடைவன் என்ட்ரு நினைதெஅன்.ஆனல் இல்லை :(

வணக்கம். நான் கர்ப்பமாகி இரண்டு மாதம் நிறைவு பெற்றது எனக்கு இரண்டு குழந்தை என்று டாக்டர் சொணங்க. எனக்கு முதல் மதத்தில் பப்பாளி, மல்லி அரிது தின்றேன் இதனால் குழந்தை வளர்சிக்கு எதுவும் ஆகுமா என்று பயம் மாக உளது எனக்கு பதில் கூறுங்கள் ப்ளிஸ்

மேலும் சில பதிவுகள்