vanakam friends

Hi Thaika madam please enaku help pannuga madam. En problem ku answer solluga please enaku October first deliver aachu.November 20periods aachu again ennum aagala but we are not in sex . I went to doctor she said first said first enaku blood not enough then iron tablet kuduthaga now alright now blood ellam ok sollitaga aana ennum periods aagala please help me what's the season please Help pannuga friends.

இதுல கவலைஒன்றும் இல்லை.குழந்தை பிறந்த 6 மாதம் பீரியட்ஸ் வராது.உங்களூக்கு அடுத்த மாதம் வந்தது வீக் காரனம்.டாக்டர் சொன்னது சரிதான்.இனி கொஞ்சம் இடைவெளை விட்டு தான் வரும்.so don't worry!

நடந்ததை அதிக முறை யோசிப்பதை விட நடப்பதை ஒரு முறை யோசி,வாழ்க்கை உன் கையில்..... நட்புடன் ஜி.வித்தியா

Romba romba thanks vidyaharini madam

மேலும் சில பதிவுகள்