க்ரில்டு ஸ்வீட் காரன்

தேதி: February 8, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ஸ்வீட் காரன் - 2
லெமன் ஜுஸ் - சிறிது
உப்பு - சுவைக்கு
மிளகாய் பொடி - சிறிது


 

முதலில் காரனை முழுதாக அப்படியே கழுவி விடவும்
பின் 350 டிகிரிக்கு முற் சூடு செய்யப்பட்ட அவனில், ட்ரே வைக்காமல் கம்பிகளிலேயே காரனை வைத்து சுடவும்.
அவ்வபோது திறந்து பார்த்து சரியாக க்ரில் ஆகிறதா என பார்க்கவும்.
40 நிமிடம் போல கழித்து, வெளியே எடுக்கவும்.
பின் இரு துளி லெமன் ஜுஸில் உப்பு, மிளகாய் பொடி கலந்து தேவையான அளவு தடவி விடவும்
சுவையான க்ரில்டு ஸ்வீட் காரன் ரெடி


மேலும் சில குறிப்புகள்