hi

enaku date vanthu 31 dates akuthu motion pokum pothu lita blood varuthu enthanalanu therila pls help

motion ல இரத்தம்நா சூடு காரணமாக வரும். உடனே செய்ய வேண்டியது மோர் நிறைய எடுத்து , இளநீர் சாப்புடுங்க. நிரந்தரமா போக குளிர்ச்சியான உணவு எடுங்க. மாதுளை, வெள்ளரிக்காய் போன்ற குளிர்ச்சி உணவுகளை சேர்த்துக்கோங்க.தமிழில் டைப் பண்ணுனா நல்லது.

மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***

hi akka thank you na tamil type pana try panra

மேலும் சில பதிவுகள்