கர்ப்பத்தின் பயம் பதில் தரவும் தோழிகளே

தோழிகளுக்கு நான் 8matham கர்ப்பமாக உள்ளேன் .இந்த மாதம் பரிசோதனைக்கு போன போது டாக்டர் சொன்னாங்க குழந்தை கால் கீழ இருக்கு தலை மேலே இருக்கு.டைம் இருக்கு அதற்குள் திரும்பிடும் ன்னு சொன்னங்க .எனக்கு கொஞ்சம் பயமாக இருக்கு .நார்மலுக்கு குழ்ந்தை வந்துவிடுமா பிறப்பதற்குள் .

இதெல்லாம் பயப்படும் விஷயமே இல்லைங்க... சிலருக்கு குழந்தை பிரசவம் ஆகும் சில நிமிடம் முன் தான் தலை திரும்பும் :) அதனால் கவலை இல்லாமல் மகிழ்ச்சியா விரைவில் உங்கள் கையில் கிடைக்க போகும் குழந்தைக்காக காத்திருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

thanks vanitha akka

மேலும் சில பதிவுகள்