karu muttai valara | arusuvai
forum image
karu muttai valara

hai friends.... My name is gayathri. Enaku kulanthai ilainu doctor kita ponen. Enaku scan paaka sonanga. Egg growth kammiya irukkunu sonnanga. Egg valarchiku enna pannanum. Please help pannunga. Itha nenachave enaku bayama iruku. Please help me....


gayathri

onum payappadathinga gayathri pasi payiru nalla serthokkonga.romba nallathu.eggum nalla aarokiyamanatha irukkum.

எல்லாம் நன்மைக்கே

Thank you mrs.sasiprabu

Thank you my dear friend... Na kandipa try pandren... Thank you so much for your responds....

Gayathri!

http://arusuvai.com/tamil/node/23237.இந்த லின்க்ல போய் படிச்சு பாருங்க.
இது பெரிய பிரச்சனை ஒன்னும் இல்லை .எல்லாம் சரி ஆயிடும். ஒன்னும் பீல் பண்ணாதிய.

மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***

fero

Thank you so much for your tips sister.... Kandipa try pandren....