enntha mathiri uravu vaithu kulanthai pettru kolvathu

ennaku thirumanam ahi 1 varudangal ahindrana anal innum kulanthai illai varutham kidaiyathu irunthalum pettukollven anal viraivaka pettru kolla vendum sop please help me sister eppadi irunthal sikkiram kidaikum endru ungal phathilai ethir parthu BANUDHAMU
<!--break-->

Hello...
Me O blood group My Husband B blood group engalukku kulanthai pirakka problem aguma..,?

Hello...
Me O Positive Blood group My Husband B Positive Blood group engalukku kulanthai pirakka problem aaguma..,?

10 to 25 days.iyalpakavea irupathu nalathu

எனக்கு வயது 32 கணவர் வயது 36 என் கணவர் க்கு நான் தாய் மாமன் மகள் எனக்கு முதல் திருமணம த்தில் 12 வயத மகன் உள்ளன 2 திருமணம் நடந்தது 4 முடிந்து 5 வருடம் நடகிறது என் கணவர் வெளி நாட்டில் வேலை செய்தர் இந்த வருடம்தான் இந்தியா வந்து உள்ளர் வருடம் ஒருமுறை 2 மாதம் மட்டும் லீவு அப்போது மட்டும் மருத்துவ மனையிக்கு செல்லுவும் 2 முறை ஐ ய ஐ செய்யுதும் பயன் இல்லை ஆனால் இப்போது என் கணவர் வந்த மாதம் நான் கரு உண்டனது ஆனால் அது 47 நாள் அதற்க்குள் எனக்கு கரு கலைப்பு ஏற்பட்டது அதற்கு பின் மாதவிடாய் சுழற்சி முறை ஒழுங்க இல்லாதால் மருந்து எடுத்து கொண்டு வந்ததேன் இப்போது குழந்தை பிறக்குமா என்ற சந்தேகம் வருகிறது எனக்கு கரு முட்டை உடைவதில் பிரச்சினை இருக்கிறது என்றார்கள்

கருமுட்டை வெடிக்காமல் இருப்பது கண்டறியப்பட்டால் அதற்கு தகுந்த நாளில் ஹார்மோன் இஞ்சக்ஷன் கொடுத்து வெளியேற செய்வார்கள் .அவ்வளவுதான் .கருமுட்டை வெடிக்காதது சரி செய்ய கூடிய ஒரு சிறு விஷயம் . பயம் தேவையில்லை .

hai Friends

எனக்கு திருமணம் ஆன இரண்டாம் மாடத்திலே கர்பமாணேன். குழந்தை பிறந்து 3 வருடங்கள் ஆகிறது .இன்னும் நான் இரண்டாவது குழந்தைக்கு கர்பமகவில்லை கவலையாக உள்ளது ஏனென்றல் எனக்கு வயது 32 ஆகிறது.

இன்று ரேடியோல ஒருத்தர் பேசிட்டு இருந்தார். அவருக்கு 21 வயசா இருக்கிறப்ப தன்னை விட ஐந்து வயசு இளமையான அவரோட கர்ல்ஃப்ரெண்டை கலியாணம் பண்ணி இருக்கார். சகோதரர்கள், இவர்கள் வயதொத்த மற்ற உறவினர்களுக்கெல்லாம் குழந்தைகள் கிடைத்திருக்கிறது. இவங்க தங்களுக்கு குழந்தை கிடைக்காது போல என்று இந்த நினைப்பே இல்லாமல் வாழ்க்கையைக் கடத்தி இருக்காங்க. அந்தப் பொண்ணுக்கு 34 வயசா இருக்கிறப்ப எதிர்பாராம கர்ப்பமா இருக்கிறது தெரிய வந்திருக்கு. பிறகு தொடர்ந்து வந்த நாலு வருஷத்துல மேலும் மூன்று குழந்தைகள் கிடைச்சுது என்று சொன்னாங்க. நாலுமே சிகிச்சை இல்லாமல் தானாக ஏற்பட்ட கர்ப்பம்.

ஒன்று யோசிக்காம இருங்க. இல்லாட்டா ட்ரீட்மண்டுக்குப் போங்க.

‍- இமா க்றிஸ்

-

இதுவும் கடந்து போகும்

Hai friends, nan pudhusu, enaku thirumanam aagi 2 varudangal agindradhu, enaku kulandhai ilai, yreatment eduthutu iruken, follicular study ponnen, inaiku 19 th day, karu muttai vedichu irukunu sonnanga, enaku stomach pain iruku, ipodhu nan karuvura evalavu sathaveedham vaipu iruku.....pls yaravadhu ans pannunga

hi friends.enakku.kalyanam.aagi.3.years.aaguthu..irandavathu.masame.conceive.aanen.santhosamaga.irnthom.delivery .date vanthathum en .kulanthaikku.thudibu.illamal.irunthathu.doctor.operation .pannunaga.pappa.piranthathu.aanal.6.days.uyirudan.irutha.ennidam.en..kulanthaya.kamikkave.illa..9.masam.katthirunthu..yellam.kanavaga.kalainthu.ponathu..2 varusam.mudinthu.vittathu.aanal.athilirunthu.meendu.vara.mudiya.villai..sari.aduthu.kadavul.en..kulanthayai.thirupi.kudupar.endru.katthirntnu...yamanthutham.pogirom.doctor.Kitta.ponom.test.pannunaga.6.month.inja.tablet.pottom.normalatha.irukkiga.solraga.Adana.innum..conceive.aagala..en..husband..enna..santhosama
parthukiraga.na.conceive.aana.rompa..santhosama.iruppom.engaluku.engaium.poga.pidkkala.yara..parthalum.kastama.irukku..yaar.baby.ya.parthalum..enakkum.kulanthai.venumnu...thonuthu..en.kitta.illlanu.ninaikkum.bothu..rompa.kastama.irukku..thirumpa.kulanthai.pirakkama.poidumo
nu.bayama.irukku.pls.tips.sollungale.conceive.aaga

மேலும் சில பதிவுகள்