சிம்பிள் மஷ்ரூம் ப்ரை

தேதி: February 14, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (4 votes)

 

மஷ்ரூம் - 500 கிராம்
வெங்காயம் - பெரியது 1
மிளகு தூள் - 1கரண்டி
எண்ணெய் - 1கரண்டி
உப்பு -தேவையான அளவு


 

வெங்காயம், மஷ்ரூம் நறுக்கி வைக்கவும்.
சட்டியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயத்தைப்போட்டு நன்கு வதக்கி அதில் வெட்டி வைத்த காளானை போடவும் 5நிமிடம் வதக்கி அதில் மிளகுதூளை போட்டு தண்ணீர் வற்றும் வரை பிரட்டி நீர் சுண்டியவுடன் அடுப்பை அனைக்கவும்


காளானில் நிறைய தண்ணீர்விடும் ஆகையால் நீர் சேர்க்க தேவையில்லை

மேலும் சில குறிப்புகள்