help me plz

வணக்கம் எனக்கு போன மாதம் 9 தேதி அப்பொ பிரிட் வந்தது அனா இத்த மாதம் வரல எனக்கு மயக்கம் உடம்பு வலி மார்பகம் வலி இருக்கு மயக்கம் ரொம்ப இருக்கு எதும் செய்ய முடில நா நேத்து மருத்துவர பத்த இரத்தம் டெச்ட் பனாக நேரம் முடிசிடுசி இனக்கி வர சொல்லி இருக என்னால முடில எத வேலை செய்ய முடில plz help me pa plz

மேலும் சில பதிவுகள்