Multani

Faceku multani powder use pannlama?

ALL IS WELL

முல்தாணி முகத்திற்க்கு போடலாம் பா.கரும்புள்ளி மறையும்.அதில் பன்னிர் கலந்து தடவுங்க.பட் வறண்ட சருமம் உள்ளவங்க பாக் போட்டு சீக்கிரம் வாஷ் பன்னிடுங்க.15 நாளைக்கு ஒரு தரம் போடுங்க,போதும்.

நடந்ததை அதிக முறை யோசிப்பதை விட நடப்பதை ஒரு முறை யோசி,வாழ்க்கை உன் கையில்..... நட்புடன் ஜி.வித்தியா

Thank u sister

மேலும் சில பதிவுகள்