தும்பள் வந்தால் பிரச்சனை இருகுமா

கர்ப்பமாக இருக்கும் போது தும்பள் அடிக்கடி வந்தால் பாபாக்கு எதாவது அகுமா?

தும்பல் அடிக்கடி வர காரணம் 2 இருக்குங்க. 1. சளி பிடிச்சிருதா 2. டஸ்ட் அலர்ஜி இருந்தால். கர்ப்பமா இருக்கும் போது தும்பல் வந்தா குழந்தைக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதுக்காக அடிக்கடி வந்தாலும் சரியில்ல. உங்களூக்கு டஸ்ட் அலர்ஜி இருந்தால், கூடுமானவரை டஸ்ட்டான இடங்களில் இருப்பதையோ, வீடு சுத்தம் பண்ணும் போதோ மூக்கை துணி போட்டு மறைத்து சுத்தம் செய்யுங்கள். சளி பிடித்திருந்து வரும் தும்பலென்றால் இஞ்சி (அ) சுக்கு கஷாயம் வைத்து குடிக்கலாம். தூதுவளை ரசம் சளிக்கு நல்லது. துளசியை வெறும் வாயில் மென்று உண்டாலும் சளி குறையும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

எனக்கும் conceive ஆகியிருந்தபோ dust allergy நால தும்மல் வந்தது.dr இப்போ மாத்திரை ஒன்னும் அலர்ஜிக்கு குடுக்க முடியாது.தும்மும் போது அடி வயிறை பிடிச்சுட்டு தும்ம சொன்னாங்க.நீங்களும் அப்படி செய்ங்க.

மேலும் சில பதிவுகள்