RAVAA IDLY

how to make RAVAA IDLY?

ரவா - 1 கப்
தயிர் - 1 கப்
சோடா மாவு - 1/2 ஸ்பூன்
வெங்காயம் , பச்சை மிளகா , இஞ்சி , சீரகம் , கடுகு , உளுந்து , கடலை பருப்பு மற்றும் உப்பு

நன்றாக ரவையை வறுத்து கொள்ள வேண்டும் . தயிருடன் சோடா மாவு மற்றும் வறுத்த ரவை சேர்த்து பத்து நிமிடம் ஊறவைக்க வேண்டும் . பிறகு கடாயில் கடுகு தாளித்து உளுந்து , கடலை பருப்பு, வெங்காயம் , பச்சை மிளகா , இஞ்சி , சீரகம் நன்றாக வதக்கி மாவில் சேர்த்து.
தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து இட்லி வார்க்கவும் .

தேங்காய் சட்னி , சாம்பார் உடன் பரிமாறவும் .

மேலும் சில பதிவுகள்