HELP ME PLEASE

Hello sisters, Yenakku marriage aki 3 years aka pokuthu,kulanthai illai, doctor-ta check pannitom.Laprocsopy yedukka sollirukkanga, athukku vera vali irukka, please advice please,

பயப்பட வேண்டாம் மீனா. பிரச்சனை இருந்தா அது என்னன்னு தெரிந்து கொள்வது நல்லதுதான். நீங்கள் டாக்டரிடம் இப்பொழுதுதான் சென்றீர்களா? முதல் முறையிலேயே லேப்ராஸ்கோபி செய்ய அறிவுறுத்தினார்களா? உங்களுக்கு folicular study செய்தார்களா? Fallopian tube test, Hormone test, blood test எடுத்தார்களா? இந்த டெஸ்ட் எல்லாம் எடுத்து பார்த்தீகளா மீனா. Normal ஆக இருந்ததா, அல்லது எடுத்த பிறகு பிரச்சனையை clear ஆக தெரிந்து கொள்ள லேப்ராஸ்கோபி செய்ய அறிவுறுத்தினார்களா?

replay panninathukku thank you sister, yella test um pannitnaga, adaippu irukkalamnu solranga,kandippa laproscopy yedukkanuma, please pathil sollunga

hai

மீனா கவலைப்படுவதை முதலில் விட்டு விடுங்கள். இந்த அறுசுவை தளத்தில் நான் படித்ததுதான். சில சகோதரிகள் லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சைக்குப் பிறகு கர்ப்பமடைந்து நல்ல முறையில் குழந்தையும் பெற்றிருக்கிறார்கள். உங்கள் பிரச்சனை என்னவென்பதை அந்த பரிசோதனையில் தெளிவாக சொல்லி விடுவார்கள். கவலைப்பட வேண்டாம். மருத்துவரிடம் முழு நம்பிக்கை வையுங்கள், கடவுளிடம் மனமாற பிரார்த்தனை செய்யுங்கள். நல்லதே நடக்கும்

Thank you Poonima, nan 3 month kulla laproscoy panren, neengalum yenakka pray pannikkanga, yenkuda conduct la irunga

hai

மேலும் சில பதிவுகள்