help me

HELP ME.............yanaku intha mnth inum periods aagala.back pain over ah iruku.ena pana pain pogum.work paakamudila.....help me.sisters

hai sange
unkalukku pregnancy doubt irunthuthuna home pregnancy card test vanki test panni parunka...
romba neram computer munnadi irukkatheenka... avvappothu elunthu nadanka... pain sariyakalaina.. nalla doctor'a consult pannunka

முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்

வாழ்த்துக்களுடன்
பூர்ணி

now im conceive........thank u sister

keep smiling;);)

hi how many day pa ungaluku

எனக்கு இர்ரெகுலர் பீரியேட்ஸ் ப்ராபளம் ஆரம்பத்திலேருந்து இருக்கு.ஆனா குழந்தை பிறந்த பிறகு 1 மாதத்திலிருந்து 2 மாதத்தையும் தாண்டி விட்டது
ஆனால் இன்னும் வரவில்லை. ஆரம்பத்தில் டாக்டர் கூறியது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் தாமதமாகும் என்று கூறினார்கள்.
home praganecy test 2 times செய்தேன் negative என வந்தது.
என்று வந்தது என்ன செய்வதென்றே தெரியவில்லை எனக்கு உதவுங்கள்.ப்ளீஸ்.......

இதுக்கு கவலை ஏன்... பிள்ளை பிறந்தா சிலருக்கு 1 வருடம் வரை இருக்காது. இது சகஜம் தான். ஆனா இந்த டைமில் கன்ஸீவ் ஆக வாய்ப்பு இருக்கு. அதை மட்டும் மனசுல வெச்சுக்கங்க. மத்தபடி கவலை வேண்டாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி வனி.
என் பாப்பாக்கு 1 1/2 வயது ஆகிறது.
இன்னும் தாய்ப்பால் குடித்துக்கொண்டு இருக்கிறாள். எப்படி நிறுத்துவது. இரவில் கொடுக்காமல் இருந்தால் அழுகிறாள். என்ன செய்வது. யாராவது உதவுங்கள்.

hi pa yanaku mattum yarume reply panna materenga y sisters

manju ka yanoda doubt clear pannunga pls

ennanu sollunga enaku therinja clear pannuren illana namma arusuvai thozikal clear panuvanga. no problem sollunga pa.

இரண்டு நாளைக்கு அவ கண்ணில் படாதீங்க... வீட்டில் யாரிடமாவது விட்டு வைங்க. பசி நேரம் புட்டி பால் கொடுக்க சொல்லுங்க. இரவில் அவளை அவங்க அப்பா கூட தூங்க வைங்க. எவ்வளவு நேரம் குழந்தை தூக்கம் வந்த பின் முழிச்சு அழும்... தானா தூங்கிடுவா. 2, 3 நாள் கஷ்டமா இருக்கும்... நீங்க கண்ணில் படலன்னா மறதுடுவா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்