எனக்கு குழந்தை கிடைக்குமா?

my name poorani i am coimbatore எனக்கு திருமனம் ஆகி 1 வருடம் 3 மாதங்கல் ஆகிறது. எனக்கு குழந்தை இன்னும் உருவாக வில்லை. நாங்கல் மருத்துவரிடம் சென்ற போது என் கணவருக்கு sperm count 0வாக இருக்கிறது. இதை சரி செய்ய முடியுமா? எனக்கு குழந்தை வரம் கிடைக்குமா?எனக்கு உதவுங்கள் தோழிகளெ இப்பொழுது அவர் சித்த மருத்துவம் சப்பிடுகிறர் ஆனால் அதில் எந்த மாற்றங்களூம் தெரியவில்லை. இங்கு ஆண்களூக்கு spealiest doctors இருந்தால் உதவுங்கள் தோழிகளே

அவர் இரண்டு மாதமாக சப்பிடுகிறார். அதில் எந்த பலனும் இல்லை. வேறு எதாவுது வழி இருந்தால் உதவுங்கள் தோழிகளே

take 1 folic acid tablet daily morning.my doctor prescribe for me ma.still 4 days more for my next period.iam waiting.....

எல்லாம் நன்மைக்கே...

TIPS TO CONCEIVE.

Done take hot bath,take warm bath
dont drink hot and cold drinks,foods.
dont eat pappaya,koya,jackfruit.
eat folic acid and progresterone tablets
have sex with 14 to 20 with once every 2 days.
dont walk on steps
dont have travel
ovulation strip to check ovulation time.have sex before O
dont take over weight things
after intercouse laying down min 1hr with elevated hip by using pillows
daily eat pomegranate and keerai
dont use laptop,phone long time.

எல்லாம் நன்மைக்கே...

seman test eavalavu nal uravu illamal erukka vandum pls yarukkavuthu thariinghal soluinga.

என் கணவருக்கும் இதே ப்ரொப்லும் SPERM COUNT 0 தான் நாங்கலும் டொcடெர் இடம் செக்கப் பன்னினோம் டொcடெர் முடியாது SPERM DONER பண்ரவங்க மூலமா தான் BABY பெத்துக்கலாம் என்ரு சொல்லி விட்டார் நாங்க இருப்பது USA ல இந்தியா வந்து ஆயிர்வேத எட்த்துக்கலாம் என யோசிக்கிரோம் இது சாத்தியமாகுமா SURESHPOORANI......... நீங்க எஙே செய்ரீங்க என்டு சொல்ல முடிஉமா PLESEஉங்கலப் போலே நானும் சோகத்தில் இருக்கிரேன் திருமணம் முடின்சு 4 YEARS ஆயிட்டு எல்லோரும் கேட்டுகிட்டே இருக்காங்க என்ன செய்வதென்ரே தெரியல எனக்குல்லெ அலுதிட்டு இருகேன் PLZZZZZ INDIYAA VANTHAAL ITHATKU TREETMENT IRUKKA SOLLUNGKA PLZZ...§

சித்த மருந்து சப்பிட்டு தான் இருக்கார் ஆனால் அதில் எந்த பலனும் இல்லை. எனக்கும் என்னா பன்றாதுனே தெரிலா யாராவது எனக்கு உதவி செய்யுங்கள் pls. தினமும் இந்த கவலையிலயெ இரண்டு பெரும் அழுது கொண்டு இர்ருக்கிரோம். யராவது உதவுங்கள் தோழிகளே.plssssssssss.

poorani,

ningal ungal kanavaruku madhu paalil, munthiri parupu and batahm parupu pothu kudunga sure ithu energy kudukum okva.. no worries.

pls friends ,nenga ithaye ninachi feel panama treatment la kavanam panunga pa kandipa medical la ipo evlo improvement agiruku ao ellathukum vazhi irukum,nenga nalla doctor a pathu consult panunga pa,
and enaku therinthavaraikum en doctor sonathu ,murungageerai & murungakai daily sapidanum apram morning before breakfast egg white (raw or boiled) sapdanum,and avarum wait podakoodathu pa ,renduperume correct wait la irukanumam ,and peretchambayathai thenil potu ooravachi daily morning & night sapdanum(night la one hour before going to bed)ithu try pani parunga pa nanum baby ku wait panitu iruken

(1) உணவுகளை முடிந்த வரை மண் சட்டியில் செய்யவும் ,
(2) அதிகமா கீரை வகைகள்
(3) அதிகாலை வாக்கிங் ( காலை 4 டூ 5க்குள் )
(4) செவ்வாழை பழம் + பேரீட்சை கலந்த பால்
(5) குளிந்த நீர் குளியல்
(6) மன அமைதி............ நேரங்களில் .
(5) அதிக வெய்யில் (or) சூடுள்ள இடங்களை தவிர்க்கவும்
ஒரு சில மாதங்கள் கழித்து பார்க்கவும் நீங்கள் கேட்ட மாற்றம் தெரியும். :-)

அன்பை ஒரு தடவை கொடுத்துப்பார் அது ஆயிரம் முறை திரும்ப வருவதை பார்ப்பாய்

நீங்க எந்த doctor-ஐ consult பன்னிங்க

மேலும் சில பதிவுகள்