எனக்கு குழந்தை கிடைக்குமா?

my name poorani i am coimbatore எனக்கு திருமனம் ஆகி 1 வருடம் 3 மாதங்கல் ஆகிறது. எனக்கு குழந்தை இன்னும் உருவாக வில்லை. நாங்கல் மருத்துவரிடம் சென்ற போது என் கணவருக்கு sperm count 0வாக இருக்கிறது. இதை சரி செய்ய முடியுமா? எனக்கு குழந்தை வரம் கிடைக்குமா?எனக்கு உதவுங்கள் தோழிகளெ இப்பொழுது அவர் சித்த மருத்துவம் சப்பிடுகிறர் ஆனால் அதில் எந்த மாற்றங்களூம் தெரியவில்லை. இங்கு ஆண்களூக்கு spealiest doctors இருந்தால் உதவுங்கள் தோழிகளே

-

நாங்கல் ட்ர். இடம் consult செய்த போது அவருக்கு testicular biopsy செய்ய சொன்னார் . அது செய்து பார்த்த போது அவருக்கு விதைப்பை சிரியதாக இருக்கிறது விந்து அணுக்கல் உருவகதுனு சொல்கிரார்.
report பார்த்து வெறு எதாவுது வலி இருக்கானு சொல்லுங்க pls

GROSS:
small bits are measuring 0.6*0.2cm in aggregate. All tissues embedded for study.

MICROSCOPIC FINDINGS:
Multiple sections studied show smaller size of seminiferous tubules. most of them are completely hyalinised. few patent tubules show only sertoli cell lining. germ cells, spermatogenic cells and sperm heads are not made out. leydig cells are apparently hyperplastic. there is no evidence of granuloma or neoplasm.

IMPRESSION:
TUBULAR HYPOPLASIA WITH HYALINISATION OF MOST OF THE TUBULES WITH GERM CELL APLASIA.

hai poornimasuresh,
பீல் பண்ண வேண்டாம். தினமும் 100-150ml பாலை காய்ச்சி அதில் பேரிச்சம் பலத்தை ஊறவைத்து மிக்சியில் போட்டு ஜூஸ் போல கொடிது வந்தால் ஸ்பெர்ம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. பாதாம், முந்திரிஅதிகம் சாப்பிட வேண்டும். மற்று படாமை அரைத்தும் பாலில் சேர்த்து ஜூஸ் போலவும் கோடிக்காலம். முயற்சி செய்து பாருங்கள். முடிந்த வரை தினமும் பேரிட்சை, பாதாம் காலையிலும் மாலையிலும் சாபிடுவது நல்லது. முயற்சி செய்து பாருங்கள். விரைவில் உங்களுக்கு குழந்தை கிடைக்க வாழ்த்துக்கள். நம்பிக்கையுடன் இருங்கள் கடவுள் இருக்கிறார்.

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

நான் 3 மாதம் கர்பமாக உள்ளேன்.இது எனது இரண்டாவது குழந்தை,8 வருடங்களுக்கு பிறகு.சிகிச்சை எடுத்தும் பலன் இல்லாமல் மன வேதனையில்,கடைசி முயர்ச்சியாக , சஷ்டி விரதம் 6நாட்கள் இருந்தேன்.முருகனின் கருனையால் உண்டாகியிருகிரேன்.நான் மட்டும் இல்லை பல பேர் பலன் அடைந்திருக்கிறார்கள்.நம்பிக்கை இருந்தால் தோழிகளே நீங்களும் என் போல் விரதம் இருந்து குழந்தை வரம் பெற வாழ்த்துக்கள்.

with love kalamurugan

Yepdi neenga sashti viratham irupinga?monthly once ah apdi illana kaarthikai maatham irupingala?please tel me the information

ஹாய் pooraniகவலை படாதிங்கபா அவருக்கு எதாவது ட்ரீங்ஸ் பழக்கம் இருக்க அப்படி எதுவும் இல்லைனா சீக்கிரம் சரியாகி விடும். எனக்கு திருமணம் முடிந்து 6 மாதத்தில் டெஸ்ட் அடுத்து பார்தொம் அதில் அவருக்கு sperm count75% motility 60% இருந்தது. எனக்கு தான் problem இருந்தது பிரகு 1year கழிச்சி test எடுத்ததில் sperm count நில் motility nil doctor operation பன்னனும்னி சொன்னார். நாங்க பன்னல அவருக்கு எந்த drinks பழக்கமும் இல்ல எப்படி குரையும்னு நெனச்சோம்report தப்புனி தோனுச்சி திரும்ப இப்ப பார்த்தோம் sperm count 17% இருந்தது motility45ஒரே மாதிரி இருக்காதுபா sperm count change ஆகும் கவலை படாதிங்கபா(sperm count kuraiya mikkiya karanam body heat) கடவுள் கருனை காட்டுவார்

அவருக்கு எந்த கேட்டப்பழக்கமும் கிடையாது. 3 டைம்ஸ் டெஸ்ட் எடுத்துட்டொம். எப்போ எடுத்தாலும் அது nill லா கத்தான் இருக்கிறது. இதை சரிப்பண்ணா வேறு எதாவுது வழி இருக்குமா. pls help me sisters.

tharpoosani palam , mathulai palam, pana karupatti, karuvattu kulambu, chinna vengayam , poondu, murungai kai & ilai& poo ,patham pistha paruppu, amukkiram kilangu, pericham palam ivatril yellam sakthi ullathu

ஜோதி,இந்த வருடம் கந்த சஷ்டி விரதம் நவம்பர் 3 இல் ஆரம்பித்து 8 இல் முடிகிறது.6 நாட்களிளும் காலை,மாலை 2 வேலையும் சஷ்டி கவசம் பாட வேண்டும்,ஆகாரம் பாலும்,பழமும் மதியம் 1 வேளை மோருடன் பச்சரிசி சாதம்.கடைசி நாளில் சுரசம்காரம் பார்த்து விட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.மறுநாள் திருக்கல்யாணம் பார்பதும் விசேசம்".சஷ்டியில் இருந்தால் அகம் பையிலே வரும் ".என்பது பழமொழி.இது என் அனுபவத்தால் கண்ட நம்பிக்கை மொழி.என் கணவருக்கும் விந்து அணுக்கள் குறைவாக இருந்தது கந்தனால் மாற்ற முடியாதது எதுவும் இல்லை.நம்பிக்கையுடன் கடைபிடியுங்கள் ஜோதி, முருகன் அருள் நிச்சயம்!

with love kalamurugan

enaku kulanthai eppa pirakkum naan en kanavarum daily attendent pantrom

மேலும் சில பதிவுகள்