எனக்கு குழந்தை கிடைக்குமா?

my name poorani i am coimbatore எனக்கு திருமனம் ஆகி 1 வருடம் 3 மாதங்கல் ஆகிறது. எனக்கு குழந்தை இன்னும் உருவாக வில்லை. நாங்கல் மருத்துவரிடம் சென்ற போது என் கணவருக்கு sperm count 0வாக இருக்கிறது. இதை சரி செய்ய முடியுமா? எனக்கு குழந்தை வரம் கிடைக்குமா?எனக்கு உதவுங்கள் தோழிகளெ இப்பொழுது அவர் சித்த மருத்துவம் சப்பிடுகிறர் ஆனால் அதில் எந்த மாற்றங்களூம் தெரியவில்லை. இங்கு ஆண்களூக்கு spealiest doctors இருந்தால் உதவுங்கள் தோழிகளே

ஆஹா! அறுசுவை எப்போ ஆங்கிலத் தளமாக மாறியது!! ;( ;( ;(

தமிழில் தட்ட முடிபவர்களே இப்படி முழுவதாக ஆங்கிலத்திற்கு மாறுவது... கவலையாக இருக்கிறது. ;(

‍- இமா க்றிஸ்

மா, தயவு செய்து மன்னிக்கவும். அவங்க ஒரு சந்தோஷத்துல மத்தவங்களுக்கு ஆறுதல் மற்றும் நம்பிக்கை தருகிற மாதிரி பேசிருக்காங்க. அவங்களுக்கு தமிழ் தெரியுமோ என்னவோன்னு ஆங்கிலத்தில் எழுதி விட்டேன். மன்னித்து விடுங்கள்.

- பிரேமா

நிச்சயமாக அவருக்குத் தமிழ் தெரியும் கண்ணா. அவர் தமிங்கிலத்தில் தட்டவில்லை என்பதால் தமிழ் தெரியாதவர் என்று எடுக்க இயலாது. 'தமிழ்' அறுசுவையைத் தேடி வந்து உறுப்பினராகி (ஆண் / பெண், ஆம் / இல்லை எல்லாம் படித்துப் புரிந்து தெரிவு செய்திருக்கிறார்.) சரியான இழையைத் தேடி, இங்குள்ள பதிவுகளின் சாரத்தைப் படித்துப் புரிந்துகொள்ளாமல் அந்த இடுகையைத் தட்டி இருக்கவே முடியாது இல்லையா!

அவருக்குத் தமிழ் தட்டத் தெரியவில்லை அல்லது வசதி இல்லை. இதுவரை அந்தத் தேவை இல்லாது இருந்திருக்கலாம்; இனியும் தேவை வராது போகலாம். புதியவர், ஓர் நல்ல நோக்கில் பதிவிட்டிருக்கிறார். நிச்சயம் நல்ல விடயம் தான். அவருக்கு தமிழ் தெரியும். நான் தட்டும் இந்த இடுகையையும் படிப்பார். :-) வணக்கம் ராதிகா. :-)

புதியவர்கள் எப்படி இருந்தாலும் ஏற்கனவே இருப்பவர்கள் இறங்கி வந்து ஒரேயொரு இடுகை ஆங்கிலத்தில் தட்டினால் போதும்; எல்லோரும் தமிங்கிலத்திற்கோ ஆங்கிலத்திற்கோ தாவி விடுவார்கள். முதலாவது இடுகையில் சொன்னால் தடுப்பது சுலபம்; ஐந்தாறு பக்கங்கள் போனபின் சொல்வதில் பயனில்லை என்று உடனே சுட்டிக் காட்ட வேண்டியதாயிற்று. பிரேமா தான் என்னை மன்னிக்க வேண்டும்.

அறுசுவையில் சிறப்பே தமிழ் தானே!

‍- இமா க்றிஸ்

Hi I am Rajeswari
Radhika unga msg padicha piraku enaku thairiyam kedachieruku..unga husband Ku chromosome problem erukunu sonnigala. enna chromosome pa.enga husband Ku xxy chromosome pa.athanalathan ketkura

மேலும் சில பதிவுகள்