jose_13,hi frds

hai frds,enaku english fluency ah pesanumnu asai.but pesuratha purunjukuven bt pesathan theriala.thayakamnala pesa mudiala enanu theriala.plz arusuvaila ulla tholigal enaku hlp pannunga.spoken english samanthamana document irunthalum enaku send panunga plzzzzzzz.

enakum itha problem than uthavuingal tholikala

நிறைய புத்தங்கள் படிக்கணும் நிறைய பேசணும் சீக்கிரம் கத்துக்கலாம்..சும்மா ஒரு புக்கை வாங்கி ஒரு பாஷையை படிப்பது கஷ்டம் ஆர்வமும் குறையும்..அதே சமயம் ஒரு கதை புத்தகம் அல்லது எதாவது விரும்பிய சப்ஜெக்டை கூகிளில் தட்டி படிக்க படிக்க வார்த்தைகள் பதியும்..அதன் பிறகு எங்கு வாய்ப்பு கிடைக்குதோ அங்கு தயங்காமல் பேசிவிட வேண்டும்.மனசுக்குள் எந்த ஒரு நிகழ்வையும் ஆங்கிலத்தில் பேசிப்பார்க்கவும்...நமது மொழி போல் அதுவும் ஒரு மொழி அவ்வளவே..தப்பா இருந்தா என்ன அடிக்கவா போறாங்கன்னு மனசுல நெனச்சுகிட்டு பேசுங்க தைரியமா பேச தெரியாமல் எல்லாம் இல்லை தயக்கம் இருந்தாலே வாயில் வார்த்தை வராது அது நம் தாய்மொழியாவே இருந்தாலும்..அதனால் தயக்கத்தை எடுத்து வீசிட்டு பேசுங்க..ஒரு 100 பேர்ட மானம் போனாலும் 101 ஆவது ஆள்கிட்டயாவது ஓரளவு நல்லா பேச முடிஞ்சா அது தான் வெற்றி

thanks thalika

ஹாய் ஜோஸ் ,

எனக்கு தெரிந்த வெப்சைட் இருக்கு. அதில் ஆங்கிலம் எப்படி பேசலாம்ன்னு ஈஸியா எல்லாருக்கும் புரியும் மாதிரி lesson wise சொல்லி கொடுப்பாங்க. பட் இங்க வெப்சைட் லிங்க் ஏதும் தர கூடாது. கூகிள் போயி ஆங்கிலம் அப்படின்னு டைப் பண்ணி சர்ச் கொடுங்க. 1st வர லிங்க் கிளிக் பண்ணி பாருங்க. அந்த வெப்சைட் உங்களுக்கு ஹெல்ப் ஃபுல்லா இருக்கும்ன்னு நினைக்கிறேன்.

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

மேலும் சில பதிவுகள்