கரப்பான் பூச்சியை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்?

கரப்பான் பூச்சியை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்.பீரோ உள்ளகூட போயி அமக்களம் பண்ணுது.என் சாரீஷ் எல்லாம் ஓட்டை போடுது..கரப்பான் பூச்சி smell ஜாஷ்தியா இருக்கு...help me...what is the solution...already i used hit,sack,etc...help me...frnds

Boric acid powderkuda avitha urulaikizhangai kalanthu vainga aana kuzhàthaiga iruntha kavanama irunga

உஷா
கரப்பான் தொல்லையா வனியின் விதி கதையை படிங்க.. ஹிஹிஹி ஜஸ்ட் ஃபார் ஃபன்

அடிக்கடி சுத்தம் செய்ங்க

கிராம்பு, முட்டை தோல்,சிறு சிறு பல்லாக நறுக்கிய பூண்டு இந்த வாசத்துக்கு எல்லாம் கரப்பான் வராதுன்னு சொல்வாங்க..வாசம் போனவுடன் மாத்தி வைங்க..

ஒரு கிண்ணத்தில் சர்க்கரையில் போரிக் ஆசிட் பவுடரை கலந்து வைத்தாலும் அதை சாப்பிட்டு இறக்கும்னு சொல்வாங்க ..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

தண்ணீரில்,உப்பு கலந்து ஈக்கள் இருக்கும் இடத்தில் தெளித்தால் ஈ உடனே ஓடிவிடும்.வீடு துடைக்கும் போது தண்ணீரில் உப்பு சேர்த்து துடைத்தால் ஈ தொல்லை இருக்காது.

மேலும் சில பதிவுகள்