Help me sisters

Hi Sisters How are you
வாழ்க்கைஇல சந்தோசம் இலாத இருந்த எனக்கு ஒரு தைரியத்தையும், மன ஆறுதலும் சொன்ன sisters க்கு அறுசுவை தளத்திற்கும் ரொம்ப நன்றி அப்பாவோட அன்பும் அண்ணாவோட அன்பும் கிடைக்காத எனக்கு யாராவது கொஞ்சம் அன்பு காட்டுனாகூட எமந்து போய்டுரன் செத்து போய்டலாம் போல இருந்த எனக்கு Renuka அக்காவும் revathy அக்காவும் நல்ல அட்வைஸ் சொன்னீங்க சும்மா இருக்கும்போ எதையாவது மனசில போட்டு கொழப்பிகுரன் அறுசுவை தளத்தில் MTurk பத்தி படிச்சன் அத பத்தி எனக்கு detaila சொல்லுங்க சிஸ்டர் plz

மேலும் சில பதிவுகள்