conceive very low weight..........help me sisters

im sangeetha...age 23.intha mnth date thali pochu.check panean.conceive ah irukean.......but ennoda weight romba kamiya iruku 37kg.....yena family la aealarum ipdi than.....before marge naan weight pathi feelnpanathila.....ipa kastama iruku..........but ipo nala pasikuthu aeathathu saaptuteay than irukean......doctor keatanga....epavavum ipdi than irupingalaanu.......naan sonean enga family la aealarum ipdithan. genitic way......nu sonean....yanaku native.madurai.husband ku bangalore.ipo naanga chennai la irukom.my qustions
1.avalo weight minimum irukanum......?
2.cold pidicha intha time la aeathum problem varuma?
3.10months la weight poturalaama?..bcoz yanaku terijatula irunthu naan ipdi than irukean..
waiting for ur reply sisters.............................................
4.train travel panalaama?

சங்கீ குமார்,
வாழ்த்துக்கள் முதலில். முதலில் இப்படி மனதை குழப்பிக்காதீங்க.:-)

தினமும் ஒரு பயறு வகையினை சுண்டல் செய்து மாலையில் சாப்பிடுங்கள் கண்டிப்பா வெயிட் போடும்.
சாப்பாட்டில் நெய் அதிகம் சேர்த்துக்கோங்க நல்ல பலன் கிடைக்கும்.மதியம் நல்லா தூங்குக்க.

இந்த நேரத்திக்ல் சளி பிடித்தால் பாதிப்பு கிடையாது.ஆனால் பிடிக்காமல் இருப்பது நலம்.அதிகம் தண்னீரில் இருக்கவேண்டாம்,போனோமா குளித்துவந்தோமான்னு இருங்க,மத்தபடி துவைப்பதில் சிரமப்படாமல் செய்தாலே போதும்,வெதுவெதுப்பாண நீர் அருந்துங்கள்.
நார்மலாவே ஒரு பெண் கன்சீவானதிலிருந்து குழந்தை பிறப்புவரை தன் எடையிலிருந்து 10 முதல் 15 கிலோ வரை எடை கூடுவார்கள்.கவலைப்படாதீர்கள்...நன்கு பழங்கள் சாப்பிடுங்கள்நெய் மறக்காமல் சாதத்தோடு சாப்பிடுங்கள் ,மனதில் கேள்விகளை அடுக்காதீர்கள்.சந்தேகம்னா கேட்டுடுங்கள்..எல்லாம் இனிமையாக நடக்கும்....மீண்டும் வாழ்த்துக்கள்:_)

thank u madam............thanks for ur reply.i ll take care...........

keep smiling;);)

rombha santhosama iruku pa.. take care ur health pa..

Congrats..Nanum 1st conceive agum pothu 40kg than iruthen..romba leana erupen...but i gained nearly 22 kg weight at my 10th month..nalla healthya sapidunga..

Badam,pista,dates,egg,milk,fruits,keerai ellam nalla sapidunga..kandippa weight erum..cold attack athigama eruntha doctorkitta consult panni tablets edunga..take care

thank u..........frnd...................pasi irukamatithu.........1st mnth nala saptean.then cold pidichuruchu,,,,,,,,,,amma hs poitu intha week vanthean..now better.3rd mnth running..wrk nala pakurean......sapdurean,,,,,,,,,

keep smiling;);)

//avalo weight minimum irukanum......?// இருக்கிறதுதான் இருக்கலாம். ;) யோசிக்காதீங்க. ஹெல்தியா இருந்தீங்கன்னா போதும். குண்டாக என்று எக்ஸ்ட்ராவா சாப்பிட வேணாம். பாலன்ஸ்ட் டயட் எடுங்க. பழவகை சாப்பிடுங்க. //10months la weight poturalaama?// போட்டுரும். //bcoz yanaku terijatula irunthu naan ipdi than irukean..// ஆரம்ப நிறை 30 kg இருந்தவங்களும் இருக்காங்க. ;D யோசிக்க வேணாம்.

‍- இமா க்றிஸ்

you don't get worry about the weight. but do check your heamoglobin level. if it is in the normal range then everything will be ok. take care.

த்ரெட்ல இருக்கிறவங்க என்னைத் திட்டாதீங்க. இந்த ima - இமாவைப் பிடிக்கிறது ரொம்ப கஷ்டம். கண்டேன், ஹாய் சொல்லிர இதை விடச் சிறந்த சமயம் அமையாது.

ஹாய் இமா! நலம்தானே? ஒரு ஆர்வக் கோளாறு, இதான் உங்க பெயரா?

‍- இமா க்றிஸ்

hai, how are you? Iam fine. thanks for asking this.
whenever i see your thread i wish to give an intro to you. finall today i got a chance.
my name is Immaculate. i use to see your blog very often.
it is really nice and innovative. ungal pani thodara vazhuthukkal. wishing you a Happy Easter in advance.

சங்கீ... மீண்டும்... மன்னிக்க வேண்டுகிறேன். ;(
~~~~~~~~~~~~~~~~~
உங்களுக்கும் ஈஸ்டர் வாழ்த்துக்கள் இமா. பதிலுக்கு நன்றி. சந்தோஷம்.
என்ன சொல்ல! உங்க பேர் தெரிஞ்சு அப்பிடியே ஜில்ல்ல். ;) நீங்க அறுசுவைல ஜாயின் பண்ண அந்த நிமிஷமே பார்த்துட்டேன். அப்ப இருந்து நினைச்சு... இப்பதான் பெயர் கேட்க முடிஞ்சுது. ;)
பாராட்டுக்கு நன்றி. ;)
பதில் இந்த த்ரெட்ல வேண்டாம். வேறு எங்காவது சந்திக்கலாம்.

அன்புடன்

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்