cow milk or lacktogine milk powder?

41/2months kulanthaiku which milk is better cow milk? or lacktogin?.i am working women my leave comes to end on apirl 3.so i want to introduce other milk.now i am giving brestmilk,pls sisters help me. i am living in madurai here cow milk is available. is it true single cow milk only good for baby,here is no chance for single cow milk. it is good to add sugar with cow milk?

ஹாய் பசிரியா...அஸ்ஸலாமு அலைக்கும்... எனக்கும் 6 மாதக் குழந்தை இருக்கா.. நான் பால் தவிர வெர எதுவும் குடுக்க ஆரம்பிக்கல.. ஆனா, என் முதல் குழந்தைக்கு 4 மாதம் முடிஞ்சதும் மிலுபா Milupa குடுத்தேன். அதுவும் செரலக் Cerelac மாதிரி தான் இருக்கும்.. கேழ்வரகு கஞ்சி குடுக்கலாம்... சாதத்தைக் கஞ்சியோடு சேர்த்து மிக்ஸியில் அடித்து கொடுக்கலாம், ஆகாரம் கெட்டியாக இல்லாமல் பர்த்துக்கனும். முதல்ல கொஞ்சம் கொஞ்சமா குடுக்க ஆரம்பிங்க..

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

hi shabee waalaikum salam.thanks shabee.unga full name enna

என் பெயர் ஷபீதா ஃபர்வின். உங்களோட முழு பேர் என்ன?? எந்த ஊர்..??

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

மேலும் சில பதிவுகள்