c-section ஐ தடுக்க வழி கூறுங்கள் pls

நான் இப்போ 33 வது வாரத்தில் உள்ளேன்... நேத்து ஸ்கேன் பார்த்ததில் குழந்தை குறுக்கே சாய்ந்து(Transverse oblique) உள்ளது... டாக்டர் இன்னும் 7 வாரம் இருக்குல வெயிட் பண்ணுவோம்.. ஆனால் இப்படியே இருந்தால் c-section நு சொல்ராங்க.. குழந்தை திரும்புவதற்க்கு ஏதேனும் வழி இருந்தால் கூறுங்கள் தோழிகளே

மேலும் சில பதிவுகள்