ஒரு சின்ன சந்தேகம்

ஒரு சின்ன சந்தேகம்.... கறிவேப்பிலையை சமையலில் பயன் படுத்தும்போது தாளிக்கும் போது போடலாமா? அல்லது சமைத்து இறக்கும் போது பச்சையாக போடலாமா? எதில் சத்து கிடைக்கும்?

கரட் சாப்பிடுவது எந்தளவுக்கு நல்லது. குழந்தைகளிக்கும் கர்பிணிப்பெண்களுக்கும் எந்தளவு பயனுள்ளதாக இருக்கின்றது?

லலிதா,

கறிவேப்பிலையை எப்போது வேண்டுமென்றாலும் சேர்க்கலாம்,ஆனால் அதை ஓரமாக ஒதுக்க்கி வைக்காமல் சாப்பிட்டால் தான் அதன் சத்து உடம்பில் சேரும்,
கறிவேப்பிலையை பொடிதாக நறுக்கி சேருங்கள்.

காரட் உண்பது அனைவருக்குமே நல்லது தான்,வைட்டமின் A காரட்டில் உள்ளது.கண்களுக்கும் ரொம்ப நல்லது.

Admin அவர்களுக்கு எப்படி சமையல் குறிப்பு அனுப்புவது பா?

மேலும் சில பதிவுகள்