please help me sisters

எனக்கு 8 மாதம் ஆகிறது . டாக்டர் ஸ்கேன் report பார்த்துட்டு water level 6 cm குறைவாக உள்ளது என்றார் . இது குழந்தையை பாதிக்குமா ? எவ்வளவு water level maintain செய்ணும் 8 ஆவது மாதத்தில் ?

மேலும் சில பதிவுகள்