சளி மருந்து

தேதி: March 5, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (14 votes)

 

கண்டங்கத்தரி பொடி - 100 கிராம்
தூதுவலை பொடி - 100 கிராம்
துளசி பொடி - 100 கிராம்


 

இந்த மூன்று பொடிகளையும் கலந்து ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும்

இருமல் சளிக்கு தினம் காலை மாலையும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 1/2 ஸ்பூன் பொடியில் 1/2 ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து சாப்பிடவும்


நாட்டு மருந்து கடைகளில் அல்லது சூப்பர் மார்கெட்டுகளில் கூட இந்த மூன்று பொடிகளும் கிடைக்கிறது..மூன்று நாள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே இருமல் சளி இருந்த இடம் தெரியாமல் போய்விடும்

மேலும் சில குறிப்புகள்


Comments

இந்த பொடி துபாய்ல கிடைக்குமா. கிடைக்கும்னா எங்க கிடைக்கும்.பொடியோட english பெயர் சொல்லமுடியுமா plz....

thalika reply plsssssss. i am waiting for ur reply

சாரிப்பா கவனிக்கலா..துபாய்ல கெடைக்குமான்னு டவுட் தான்..நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்...ஊருக்கு போகும்போது இல்ல யாரிடமாவது வாங்கி கொடுத்தணுப்ப சொல்வேன்

Namma vela irukra ilaya parichy nilala ulara vachy podi panalama

Hi yasanu25 puriyala ur cmd

Its a very good medicine for severe cold. I informed this to my sister for her kid. she tried and replied its very effective. Thanks for the wonderful tips.