இட்லி

எனக்கு இட்லி செய்வது என்றாலே சலிப்பாக இருக்கிரது.ஏனென்றால் இட்லி மென்மையாக வராது.என் பையன் இட்லினாவே ஓடி விடுவான்.இட்லி அரிசி தான் உசெ பன்றேன்.முன்பு சில்வர் இட்லி பானை வைத்திருந்தேன்.சில்வரில் சுடுவதால் தான் வரமாட்டிகிதோ என்று நினைத்து இப்பொது இயத்தில் வாங்கி இட்லி சுட்டேன்.அப்பொதும் அப்படி தான் வருது.3:1 என்ற விகிததிலும் போட்டு பார்த்தேன்.4:1 என்ற விகிததிலும் போட்டு பார்த்தேன்.கல் மாதிரிதான் வருது.தோழிகளிடம் இருந்து எனக்கு ந்ல்ல பதில் கிடைக்கும் என்று நம்புகிரேன்.

http://www.arusuvai.com/tamil/node/16731?page=2 இந்த லிங்கை பாருங்க உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

http://www.arusuvai.com/tamil/node/12211

இதில் உள்ளவாறு இட்லியை செய்து பார்த்து பதில் தரவும்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

இங்கு புழுங்கல் அரிசி என்பது என்ன? நான் சமையலில் ரொம்ப மக்கு....அதுதான் கேட்டேன்.இன்று ரவா இட்லி தான் செய்தேன்.எனக்கு ரொம்ப களியாகவே வந்தது.ஆனால் அதில் சொன்ன மாதிரித்தான் செய்திருந்தேன். மற்றவர்களுக்கெல்லாம் நல்லா வந்திருக்கு.எனக்கு மட்டும் தான் இப்படி...எங்க தப்புவிட்டேன் என்று தெரியவில்லை.

இட்லி அரிசி இட்லி-க்கு சரியான choice தானே.இல்ல சாப்பாட்டுக்கு போடர அரிசியை போடலாமா?அரிசி எந்த படியில் போடரோமோ அதில் தானே உளுந்தையும் போடனும்.நான் அப்படி தான் போடரேன்.அவல் கூட போட்டு பார்த்துட்டேன்.தோசையும் soft கிடைக்கவில்லை.நேற்று நான் தோசை சுட்டேன்.சொன்னால் சிரிப்பீர்கள்.எனக்கு 2 தோசை சாப்பிடுவதர்க்குள் வாய் வலித்துவிட்டது.என் husband எதுவும் சொல்லமல் சாப்பிட்டுவிட்டார்.ஆனால் தோசை மெலிசாக வந்தது.வந்து என்ன புரோஜனம் soft வரவில்லை.

ulunthu 1 mani neram oora vekkanum..
idly arisi 4hrs oora vekkanum..
ratio: 4(idly rice):1(paruppu)
lite a venthayam potukkalam..
uluntham paruppu nalla nice a arachukkanum..
arisi kora korappa arachukkanum...
apuram ellathayum mix panni pulicha appuram idly oothana nalla varum..

http://www.arusuvai.com/tamil/node/12211

இந்த பக்கத்தில் உள்ளவாறு இட்லியை செய்து பார்க்கவும்.

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

ஆப்பம் செய்வது எப்படி தோழிகளே...ஆப்பத்திற்கு உளுந்து போடனுமா?வெறும் பச்சரிசி மட்டும் தான் போடனுமா?பதில் சொல்லுங்கள் please.......

ஆப்பம் செய்வது எப்படி தோழிகளே...ஆப்பத்திற்கு உளுந்து போடனுமா?வெறும் பச்சரிசி மட்டும் தான் போடனுமா?பதில் சொல்லுங்கள் please.......

ஆப்பம் செய்வது எப்படி தோழிகளே...ஆப்பத்திற்கு உளுந்து போடனுமா?வெறும் பச்சரிசி மட்டும் தான் போடனுமா?பதில் சொல்லுங்கள் please.......

ஹாய் சௌந்தரியா,

ஸ்ரீலங்காவில் அப்பத்திற்கு வெறும் பச்சையரிசி மட்டும் தான் போடுவோம் ஆனால் இந்தியாவில் உளுந்தும் போடுவார்கள்.

http://www.arusuvai.com/tamil/node/10822

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

மேலும் சில பதிவுகள்