தாய்பால் கொடுப்பவர்கள் ஹென்னா போடலாமா - doubt

எனக்கு நிறைய நரைமுடி உள்ளது. எப்பவும் தலைக்கு ஹென்னா போடுவேன்.நான் ப்ரெக்னென்ட் ஆனதுகு அப்பறம் ஹென்னா போடுவதை விட்டுடேன் குழந்தைக்கு ப்ரொப்லெம் வருமோனு. இப்ப டெலிவெர்ய் ஆயி 6 மொந்ச் ஆயிடுச்சு.இப்பொ குழந்தைக்கு தாய்பால் கொடுக்கும்போது ஹென்னா போடலாமா. குழந்தைக்கு ப்ரொப்லெம் ஏதும் வருமா. வெள்ளை முடி அதிகமா இருக்கு.என் doubt ஐ clear பண்ணுங்க pls

தாய்ப்பால் கொடுக்கும்போது உங்கள் ஹோர்மோன்கள், நீங்கள் சாப்பிடும் சில உணவுகள் & மருந்துகள் குழந்தைக்குக் கடத்தப்படுவது உண்டு. முடியில் ஹென்னா வைப்பதனால் எதுவும் ஆகாது.

‍- இமா க்றிஸ்

நன்றி இமா. 3 மணி நேரம் ஊற வைப்பதால் ஹென்னாவோட குளிர்ச்சி & color உடம்பில் இறங்காதா

மேலும் சில பதிவுகள்