எனக்கு ஆலோசனை தரவும்.

வணக்கம் தோழிகளெ, எனக்கு 3 வயதில் ஒரு பையன் இருக்கான். எனக்கு december 23, January 18,கடைசியாக February 12 periods ஆனது. feb 17 வரை இருந்தது. இந்த மாதம் இன்னும் ஆகவில்லை. இப்பொ home pregnancy test எடுத்து பார்க்காலாமா. இன்னும் கொஞ்ச நாள் காத்திருக்கனுமா. என் பையன் தெரியாமல் தூக்கத்தில் கால் போட்டுவான்.அதான் பயமா இருக்கு. நாங்க cambodia march 20 முதல் march26 வரை tour போறோம் flightல. அது தான் ஒன்னும் புரியல. நான் கர்ப்பமாக இருக்கிறனா இல்லையா எப்படி தெரிந்து கொள்வது.pls reply.எப்பொ எடுத்தால் சரியா இருக்கும்

pls reply iam confused

இவ்வளவு குழப்பம் எதற்கு டெஸ்ட் பண்ணி பாத்துட்டா போச்சு

சரி டெஸ்ட் பண்ணிடுறென் நாளைக்கு காலையில். இப்பொ home pregnancy test எடுத்தால் தெரிந்து விடுமா. என் கணவரிடம் சொன்னென் அவர் காதில் போட்டு கொள்ள மாட்டென்றான். அடுத்து tourக்கு எப்பொ போகலாம்னு ticket book செய்கிறார்.

hai pa today yanaku periods 5th day but periods black colour la drops drops ah varuthu bayama eruku ethu yathanala pa

எனகு யாரும் பதில் போட மடிங்கல தோழிகலே!

நீங்க டாக்டரை பாருங்க. இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோன்னு குழம்பினால் அந்த குழப்பமே ஹார்மோன் சுரப்பில் மாற்றங்களை உருவாக்கி பீரியட்சில் மாறுதல்கள் வரும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் கௌரி எப்படி இருக்கீங்க? இதுக்கு உடல் சூடும் ஒரு காரணமா இருக்கலாம்.மருந்து ஏதும் சாப்பிட்டிங்கலா? எனக்கும் அப்படி நடந்திருக்கு.எதற்கும் டாக்டரிடமும் தெளிவு பெறவும்..

s doctor kudutha pentavit tablet sapten pa

ஆமா டாக்டர் குடுத மருந்து pentavit சாபிடேன்

ஹாய் கௌரி மருந்து சாப்டும் போது எனக்கும் கறுப்பா பட்டுருக்கு நல்லாத்தண்ணி குடிங்கடா தமிழ்ல டைப் பன்னமுடியுமா?ஹாய் கௌரி மருந்து சாப்டும் போது எனக்கும் கறுப்பா பட்டுருக்கு கௌரி நல்லாத்தண்ணி குடிங்கடா. தமிழ்ல டைப் பன்னமுடியுமா?

மேலும் சில பதிவுகள்