UAE கிடைக்கும் பன்னிர் brand பெயர் & Vegetable Oil

தோழிகள் அனைவர்க்கும் வணக்கம். எனக்கு சில சந்தேகங்கள். பதில் சொல்லுகள் ப்ளீஸ்.

1. UAE கிடைக்கும் பன்னிர் brand பெயர் பற்றி கூறவும். நான் Almarai cheese வாங்கினேன். அதை வாங்கி பன்னிர் பட்டர் மசாலா செய்ய நீனைத்து, அது கரைந்தது தான் மிச்சம். எப்படி வாங்கவேண்டும் பனீரை? Brand Name கூறவும்.

2. Vegetable Oil - லை சமைக்க use பண்ணலாமா? சுவை எப்படி இருக்கும்? உணவின் சுவை மாறுமா?

ஹாய் நித்யாகுப்புசாமி,

Vegetable Oil - லை சமைக்க use பண்ணலாம், சுவை மாறாது அத்துடன் சில நாடுகளில் தேங்காய் எண்ணெய், கடலைஎண்ணெய். நல்லெண்ணெய் ஆகியவை வாங்குவது கடினம். ஆகவே எல்லோரும் Vegetable Oil ,ஒலிவன் எண்ணெய் ஆகியவற்றை சமையளுக்கு பாவிப்பார்கள் அத்துடன் இவற்றுடன் நல்லெண்ணெய் ஆகியவற்றில் கொழுப்புசத்து குறைவு ஆனால் மற்றய எண்ணைகளில் கொழுப்பு சத்து அதிகம் காணப்படுகிறது

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

மிக்க நன்றி தோழி. sunflower ஆயில் தீரபோகிறது. அடுத்தது vegetable ஆயில் வாங்க வேண்டியது தான்

வாழ்க வளமுடன்

தயவு செய்து பதிலனுப்புக

வாழ்க வளமுடன்

சீஸ் வாங்கி பனீர் மசாலா செய்தீங்களா நித்யா..நான் வாங்கி ரொம்ப நாளாகுது அதனால் ப்ரேன்ட் மறந்துட்டேன்..பனீர் சிச் செக்ஷனில் இருக்காது பொதுவாகவே ஃப்ரோசன் பொருட்கள் வைக்கும் சாசேஜ்,காய்கறிகள் வைக்கும் பெட்டியில் பாருங்க இருக்கும்..காட்டேஜ் சீஸ் தான் பனீர் என்று நினைக்கிறேன் பார்த்தாலே தெரியும் படத்தில் அழகா கட்டகட்டமா வெட்டியது போல் காட்டியிருக்கும்..நான் யாரிடமாவது கேட்டு சொல்றேன்.

amul paneer best.try amul paneer

அமுல்,அல்முராய் போன்ற ப்ரன்ட் கிடைக்கும் in frozen area like lulu carrefour shpos

மிக்க நன்றி தளிகா. ஆமாங்க சீஸ் வாங்கி பண்ணிட்டேன். அடுத்த முறை கண்டிப்பாக correct -ஆன section போய் வாங்கறேன்

வாழ்க வளமுடன்

மிக்க நன்றி தோழிகளே. அடுத்த முறை கண்டிப்பாக correct -ஆன section போய் வாங்கறேன்

வாழ்க வளமுடன்

மேலும் சில பதிவுகள்