விளம்பரம் தேவை

புதிதாக browssing சென்டர் துவங்கி உள்ளேன்.. அதனை எப்படி விளம்பர படுத்துவது என்று தெரியவில்லை...

Give ads in daily newspapers. Or distribute flyers in your area about your office

ஹாய் புவனா எப்படி இருக்கீங்க. வாழ்த்துக்கள் நீங்க Browsing center ஆரம்பிச்சதுக்கு. அதை நல்லபடியா நடத்துங்க. நீங்க எந்த ஊர்ல இருக்கீங்களோ அந்த District புல்லா ஆன்லைன்லய advertise பண்ணுங்கள். உங்க ஊர்களிலும் அதை சுற்றி உள்ள ஊர்களிலும் போஸ்டர் ஓட்டுங்க , நோட்டீஸ் கொடுங்கள். முடிந்தால் 1 மணி நேரத்திற்கு மற்ற சென்ட்டரில் வாங்கும் பணத்தை விட குறைவாகவோ அல்லது 1 மணி நேரம் என்பதை 1 1/4 அல்லது 1 1/2 மணி நேரம் கொடுபதாக அட்வேர்டைசெமென்ட் செய்யலாம். Browsingகுடன் மற்ற அரசு விண்ணப்ப படிவங்கள் வாங்கி விற்க முயற்சி செயுங்கள்.எனக்கு மனதில் தோன்றியவற்றை கூறியிருக்கிறேன். உங்களுக்கு இதிலிருந்து புதிய ஐடியா கிடைக்க வைப்பு உண்டு. அனைத்தும் Compare செய்து எது சிறந்தது என்ற முடிவினை நீங்கள் மட்டுமே எடுக்க முடியும்.

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

unga eareiaulla bit nodss pallekudtm fu-lla tharungal mam

NAAL VARAUU

மேலும் சில பதிவுகள்