help me frindes

தோழிகலே வணக்கம் இன்று எனக்கு 30வாது நாள் எனக்கு திருமணம் ஆகி 1வருடம் 3 மாதம் ஆகிறது முதல் முறையாக 30 நாள் ஆகி இருக்கிறது. நாண் கர்ப்பம் அறிகுறிகள் எதவாது இருக்குமா? எனக்கு வெல்லைபடுதல் இருக்கிறது அடிவறிறு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி போல அடிக்கடி ஏற்படுகிறது. எனக்கு பயமாக இருக்கிறது நான் எத்தனையாவது நாளில் docter கிட்டச்செல்ல வேண்டும்

நான் coimbatore ல் இருக்கிறேன் இங்கு preganancy kit எங்கு கிடைக்கும் என்று யாரவுதுக்கு தெரிந்தால் உதவுங்கள் தோழிகளே?

நான் டி காபி சப்பிடலாமா? கூடாதா
நான் வேலைக்கு சென்று கொண்டு இருக்கிறேன். தினமும் bus-ல் தான் போயி கொண்டு இருக்கிறேன். தினமும் போயிட்டு வர 1.30 மணி நேரம் அகிறது. travel செய்யலாம கூடாதா? pls soluingal tholikala

pregnency kit ella medikalshop lum kidaikum.after 35 days il thaan clear a result kidaikum so konjam wait pannunga antha kit just 50Rs taan home pregnency test card nu kelunga.neena home test panni conform panniyathum dr kitta ponga avangalum athey maathiri testcard taan use panni conform pannuvanga so wait atleast 35 days,

thanking you sasi bala

நான் டி காபி சப்பிடலாமா? கூடாதா
நான் வேலைக்கு சென்று கொண்டு இருக்கிறேன். தினமும் bus-ல் தான் போயி கொண்டு இருக்கிறேன். தினமும் போயிட்டு வர 1.30 மணி நேரம் அகிறது. travel செய்யலாம கூடாதா? pls soluingal tholikala.

நான் ரொம்ப எதிர்பார்ப்புகளுடன் இருக்கிறெண் .

நான் sweet சாப்பிடலாம கூடாதா நான் என்னென்ன உணவு சப்பிடுவது யாராவது தொரிந்தால் சொல்லுங்கள். home preganancy kit எப்படி பன்ணுவது?

Vellai paduthal ku treatment mattum teriyum
oru teaspoon vendayam night thanneeril vura vaithu kalaila verum vayitula ada saapidung mudinja varai niraiya thenner kudinga dhinamum one weekla result teriyum

hope it will helpful for you

மேலும் சில பதிவுகள்