for baby

Hai,
i'm swathi.na new member.. mrg ai 2yr aaga pothu.. yanaku periods irregular, but ipa treatment yadukurathunala normala irruku... 8 days thali poiruku... but left side skip bone la pain irrukura mathiri irruku... yanala right side thirumbi paduka mudiyala... 5 days la na test pannunathula negative nu vanthuruchu... ithu consive akurathukana arikuriyanu plz yanaku yaravathu solluga....

நீங்க இன்னும் 10 டேஸ் கழிச்சி test பண்ணி பாருங்கபா 45 டேஸ்ல தான் சரியா தெரியும்னி சொல்ராங்க GOD BLESS U
ALL THE BEST

thank U very much sangeetha... 45 days kalichu pakuran but yanaku payama irruku..

Don't worry ok. god bless u
nallathe nadakkum

அறிகுறிகளை வைத்தே கர்ப்பமா என்று யாராலும் சொல்லிட முடியாதுங்க..அட்லீஸ்ட் இரண்டாவது மூன்றாவது குழந்தைக்காவது கொஞ்சம் யூகிக்கலாம் ஆனால் முதல் குழந்தைக்கு பிரம்மையும் சேர்ந்து எல்லாமே அறிகுறிகளா கூட தென்படும்..எதுக்கு டென்ஷன் இனி க்லீனிக் போய் ப்லட் டெச்ட் பண்ணி பாருங்க தெரிஞ்சுடும்

எனக்கும் irregular periods தான் நீங்க எந்த மாதிரி Tablet சாப்டீங..

Hi unga koda pesalama? neega mail la contac panuga frd.. jevanrelax@gmail.com pls

thanks thalika... neega sollurathu correct thaan... theyva illama apadiya ipayanu thaan think panna thonuthu... nxt week hospital poran...

hai ananthi na regular ah folic acid yaduthukuran... periods 2nd day la irrunthu 6th day varaikum clomid tablet ipa yaduthutu irrukan.. neega yana tablet yadukurega? ungaluku irregular periods ku reasion yana nu doctor sonnagala?

hai frns na hospital poitu vanthutan... scan pannunathula na concive ah illa nu sollitaga... clomid 100mg yaduthathu nala egg size romba payrusa irrukunu sollitaga... period varathuku tablet kuduthurukaga...

மேலும் சில பதிவுகள்