1 மாத குழந்தை

Hai friends, எனக்கு 1 1/2 மாத ஆண் குழந்தை உள்ளது. திருமணம் முடிந்து 2 1/2 வருடம் கழித்து எனக்கு கிடைத்த வரம். என் பிரச்சனை என்னன்னா. எனக்கு sugar இருக்குது அது என் குழந்தைக்கும் வருமா. sugar னால எனக்கு 4 மாத கரு கலைந்து விட்டது. இது இரண்டாவது குழந்தை ரொம்பவே கஷ்டப்பட்டேன். அவன் பிறந்ததும் அவனுக்கு டைப் 1 sugar இருக்குதுன்னு நிறைய ஊசி போட்டனர். என்ன விட அவன் ரொம்பவே கஷ்டப்பட்டான். இப்பொழுது அவன் சீறுநீர் பிசு பிசுப்பாக உள்ளது. அதனால் எனக்கு பயமாக இருக்கு. சீறுநீர் இப்படி இருப்பது நார்மலா, இல்லையா. பிசுப்பு தன்மைக்கு என்ன காரணம். (தாய்பால் மட்டுமே குடிக்கிறான். சிறுநீர் நன்றாக கழிக்கிறான்.) எனக்கு பதில் கூறுங்கள் plz.

யாருக்காவது தெரிந்தால் பதில் சொல்லுங்களேன் plz., plzzzzzzzz...

என்றும் அன்புடன்,
பிருந்தாஜாண்வசீ

மேலும் சில பதிவுகள்