sleep disease

enaku thookathil pargalai kadikum palakam ullathu athai nan epadi matri kolvathu, plz friends reply plzz.... enaku enum marrge aga villai future la ithanala eathuum problem varumo enakum en wife kum nu ninaichu payamaga erukirathu plzz replyy

ஸ்ட்ரெஸ் அதிகமாக இருந்தால் தான் பல்லை கடிக்கும் பழக்கம் வருது...ஊரில் பூச்சி வயிற்றில் இருப்பதால் பல் கடிப்பதாக சொல்வாங்க..ஆனால் உடலுக்கு தேவையான ஓய்வு அல்லது மனசை ரிலாக்ஸ்டா வெச்சுக்காததால் கூட வரும்...மதியம் சின்ன தூக்கம் தியானம் மனசை ரிலாக்ஸ்டா வெச்சிருந்து தூங்கி பாருங்க பிறகு யாரிடமாவது கேளுங்க பல்லை கடிச்சேனா என்று நிச்சயம் வித்யாசம் தெரியும்..

மேலும் சில பதிவுகள்